உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, December 25, 2006

சிக்கி முக்கி நெருப்பே - Neruppe - Lyrics

கமலகாசன் மற்றும் ஜோதிகா
படம்:வேட்டையாடு விளையாடு (2006)
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: கௌதம்
நடிப்பு:கமல்ஹசன்,ஜோதிகா,கமலினி முகர்ஜி,பிரகாஷ் ராஜ்
பாடியவர்கள்:பிராங்க்கோம் சோலர் சாய்,சொவ்மியா ராவ்
எழுதியவர்:தாமரை

வரிகள்:

பெண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
மயக்கி சொக்கி சொக்கி மயக்கி

ஆண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்னை உன்னை நெனச்சே
உடம்பு குச்சியா எளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளச்சேன்
ஓ ........... மேகம் மேகம் தூரம் போகமட்டும்
போகும் போதே தூறல் போடட்டும் .................... (நெருப்பே)

மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா
பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே
புதுசாக எதையோ நெனச்சே (நெருப்பே)

சகியே சகியே சல்லாபத் தோளின் மணியே மணியே
ரதியே ரதியே உன்ராவில் நானும் நுழைந்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும் (நெருப்பே)

Watch Vettaiyadu Vilaiyadu Video Songs Here

Download Vettaiyadu Vilaiyadu Mp3 Songs Here

Sikki Mukki Neruppea Nerupae Neruppae Frankom Solar Sai Sowmya Raoh
Kamalhasan Jothika VETTAIYAADU VILAIYAADU Vettaiyadu Vilaiyadu Jyotika Kamal Haasan Kamalinee Mukherjee Prakash Raj Gowtham Menon Harris Jayaraj Tamil Movie Song MP3 Video Lyrics


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்