உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, December 20, 2006

என்னமா கண்ணு - Thiruvilayadal Aarambam -Lyricsதிருவிளையாடல் ஆரம்பம்


படம்:திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை: டி.இமான்
இயக்கம்: பூபதி பாண்டியன்
நடிப்பு:தனுஷ்,ஸ்ரேயா,பிரகாஷ்ராஜ்,வடிவேலு
பாடியவர்கள்:கார்த்திக்,ரஞ்சித்

ஆண்:

என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்....
பாக்கத்தான் சின்னப் பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்குக்கு கள்ளச்சாவி நீயப்பா (என்)

கொல்லைப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ள தரும் யோகம் எனக்கு
சென்டிமெண்ட காட்டி ஓ ஹோ ..............
போடாதப்பா போட்டி ஓ ஹோ ..............
வெற்றி கொடி நாட்டி ஆ.... நாளை தர்றேன் பேட்டி ஒ....
என்ன வெல்ல முடியாதே ஏ படியாதே
யானை காதில் உள்ளபோயி வெல்லும் எறும்பு ஹோய் (என்)

வெள்ளிப்பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டிப்பய ஒன்னக்கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஒஹோ......
கண்ணைத் தாக்கும் கத்தி ஒஹோ ........
உன்னை வெல்லும் யுத்தி ஆ..... காணும் எந்தன் சக்தி ஒ .......
கள்ளப் புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னைவென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் (என்)

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்.

Watch Thiruvilayadal Aarambam Video Songs Here

Download Thiruvilayadal Aarambam MP3 Songs Here

Thiruvilayadal Aarambam Dhanush Prakash Raj Sherya Vadivelu Boopathy Pandian Imman D Vimalageetha Ennama Kannu Ennamma Kanu Karthik Ranjith Imann Thanush thiruvilayaadal arambam sriya dimman Lyrics


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்