உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, May 04, 2010

பிரவுசர்களின் வேகம்

பல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.

IE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.

ஆப்பிளின் பெருந்தன்மையால்(?) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது. டிவிஎஸ்-சுக்கு நன்றி. இதுதான் அந்த டெக்னிக்.

1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
2. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.
ஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.
Opera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.

அப்பன் தெய்வம்,
அம்மை தேசம்
தந்தை தான் தெய்வம்,
தாய் தான் நாடுகாசி ஆனந்தன் “நறுக்குகள்” மென்புத்தகம். "Narukkugal" Kasi Aananthan Tamil ebook Pdf Download. Click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்