இன்றைய கணிப்பொறி சார்ந்த உலகில் அப்ரிவியேசன்-Abbreviations என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.Fyi,Tbd,Lol,Asap இதெல்லாம் சர்வசாதாரணம்.புதிதாக இந்த உலகில் நுழைவோர் துவக்கத்தில் சிறிது மிரண்டுதான் போவர்.அது போன்றவர்களுக்கு உதவ http://www.stands4.com/index.asp , http://www.noslang.com/ போன்ற வலைத்தளங்கள் உள்ளன.எந்த Abbreviations-க்கும் விரிவாக்கம் கொடுக்கின்றனர்.இனி பேந்த பேந்த விழிக்கவேண்டாம்.
இது போன்ற Abbreviations-களுக்கு தமிழில் பஞ்சம் என்று தான் நினைக்கின்றேன்.சில பெயர்களை தவிர.எ.கா=தி.மு.க---வை.கோ.---ஜூ.வி.(எ.கா=எடுத்துக்காட்டு-ஆகா பள்ளியில் கற்ற ஒரே தமிழ் Abbreviation.பிற இப்போதைக்கு நினைவில்லை).இது தமிழின் குறைபாடா இல்லை வளமையா? மற்ற இந்திய மொழிகளிலும் இதே நிலை தான் உள்ளதா என தெரியவில்லை.
சில பிரபலமான Abbreviations - விரிவாக்கம் கீழே.
3COM COMputer COMmunications COMpany
ESPN Entertainment and Sports Programming Network
LLC Limited Liability Company
CNN Cable News Network
NASDAQ National Association of Securities Dealers Automated Quotation
BMW Bayerische Motoren Werke
GSM Global System for Mobile
CDMA Code Division Multiple Access
MSNBC MicroSoft National Broadcasting Company
VIRUS Vital Information Resources Under Siege
AMD Advanced Micro Devices
வகை:தமிழ்நாடு
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, March 31, 2006
இது தமிழின் குறைபாடா?
பெங்களூர் - அன்று
Bangalore விதான் சவுதா
Race Course
M.G Road
பெங்களூர் அந்த கால 32 அபூர்வ புகைப்படங்கள்.இதோ சில sample.
இன்னும் அநேகம் இங்கே.Slide show and 32 photos with description.
Have fun.
பழைய பெங்களூர் Slide Show
பழைய பெங்களூர் Photos with Description
Related Link:
சென்னை - அன்று-Chennai Old Photos
வகை:சலோ இந்தியா
வகை:போட்டோ காலரி
Posted by
PKP
at
3/31/2006 09:50:00 AM
0
comments
Labels: Pictures
Thursday, March 30, 2006
இலவச டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்
ஏதோ ஒரு இணைய தளம் போகிறீர்கள்.Form fillup-பண்ண சொல்கிறார்கள்.உங்கள் நிஜ ஈமெயில் ஐடி-யை கொடுத்தால் spam பண்ணி தள்ளிவிடுவார்கள் என பயப்படுகிறீர்கள்.அப்போது துணைக்கு வருவதுதான் டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்.http://mailinator.com/.இங்கே anything@mailnator.com (anything can be really you can type ANY THING) என ஈமெயில் அக்கவுண்ட் தற்காலிகமாக உருவாக்கி,மெயிலும் செக் பண்ணிக்கொள்ளலாம்.எல்லாம் கொஞ்ச நேரம் தான்.அப்புறம் இந்த ஈமெயில் அக்கவுண்ட் டிஸ்போஸாகி காணாமல் போய் விடும்.இத்தளத்தில் இதற்காக ரெஜிஸ்ட்ரேச்ன் எதுவும் பண்ணத் தேவை இல்லை.
இன்னும் கொஞ்சம் ஹைடெக்காக http://www.spamgourmet.com/ இவர்கள் இதே சேவையை அளிக்கிறார்கள்.ரெஜிஸ்ட்ரேச்ன் தேவைப் படும்.
வகை:இலவச சேவைகள்
ஜஸ்ட் 2 ரிலேக்ஸ்
1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பிரைஸ் கைக்குத்தான் கிடைக்கும்.
2.தண்ணீரை தண்ணினு சொல்லலாம் ஆனா பன்னீர பன்னினு சொல்லமுடியாது.
3.உலகம் தெரியாம வளர்ரவன் வெகுளி.கிரிக்கெட் தெரியாம விளையாடரவன் கங்குலி
4.என்னத்தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
5.குவாட்டர் அடிச்சிட்டு குப்புர படுக்கலாம் ஆனா குப்புர படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது
6.வாழ்க்கை தத்துவம்-நீ எவ்ளோ பெரிய டான்சர்ரா இருந்தாலும் உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமா?
7.பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
கவலை வரும் போகும்
காதல் வரும் போகும்
ஆனா எயிட்ஸ் வரும் போகாது.
8.பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது.ஆனா பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆயிடும்.
9.பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.
10.சைக்கிள் கேரியரில் டிபன் வைக்கலாம்.ஆனா டிபன் கேரியரில் சைக்கிள் வைக்க முடியாது
11.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர்.உள்ளே போய்ட்டு டிக்கட் வாங்கறது ஆப்பரேசன் தியேட்டர்
12.வாயால நாய்-னு சொல்ல முடியும் ஆனா நாயால வாய்னு சொல்லமுடியாது.
வகை:நகைச்சுவை
Tuesday, March 28, 2006
இலவச PDF மாற்றி - ஆன்லைனில்
எதாவது ஒரு கோப்புவை PDF ஆக மாற்ற வேண்டுமா?.மென்பொருள் எதுவும் உங்கள் கணிணியில் install-பண்ணாமலேயே,நீங்கள் எந்த ஒரு கோப்புவையும் PDF ஆக மாற்றமுடியும்.கீழ்க்கண்ட இணையத்தை முயற்சித்து பாருங்கள்.
http://convert.neevia.com/
http://docmorph.nlm.nih.gov/docmorph/docmorph.htm
Updated:
One more FREE PDF Converter - not a trial version. Download now
வகை:இலவச சேவைகள்
வகை:தொழில் நுட்பம்.
Monday, March 27, 2006
லேட்டஸ்ட் தமிழ் மூவீஸ் 4 டவுன்லோட்
இது சரியா தவறா தெரியவில்லை.என்ன என்ன லாஜிக்கோ புரியவில்லை.அகல பட்டை இருந்தால் கவலை இல்லை.தரம் பற்றி இங்கு பேச தேவையில்லை.
http://www.lankasri.com/Livemo
http://www.vaddakkachchi.com/livemovie.html
Yes,I know its a well known link.
வகை: தமிழ் வீடியோ மூவீஸ் MP3
Tamil Video Movies MP3
அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 11
உலகமே மாறியிருக்கும் போது தான் மட்டும் அடம்பிடித்து வைத்திருக்கும் சில அளவீட்டு முறைகள் கீழே.-வேறு வழியில்லை அதற்கு இப்போதைக்கு.
எடைகள்: Weight is measured in ounces and pounds.
1 ounce = 28 grams,
1 pound = 0.45 kg.
தொலைவு: The basic units of distance are inch, foot, yard and mile.
1 yard = 0.9 meter,
1 mile = 1.6 km.
வெப்பம்: temperature is measured in Fahrenheit degrees.
1 celcius is 1.8 Fahrenheit.
C=(5/9)*(T-32)
F=(9/5)*C+32
C=temperature in degrees Celsius
F=temperature in degrees Fahrenheit
கொள்ளளவு:Volume
1 Ounce (OZ) Fluid = 29.57 ml
1 Gallon = 3.785 Liters
அமெரிக்க நாணயம் பற்றிய விளக்கம் இங்கே.
அமெரிக்க நாணயம் cents and dollars- $.
நாணயங்கள் 1,5,10,25 cents- களாக உள்ளன.
நோட்டுகள் 1, $5, $10, $20, $50 மற்றும் $100 - களாக உள்ளன.
100 cents=1 dollar ஆகும்
1 cents-ஐ 1 penny என்கிறார்கள்
5 cents-ஐ 1 nickel என்கிறார்கள்
10 cents-ஐ 1 dime என்கிறார்கள்
25 cents-ஐ 1 quarter என்கிறார்கள்
dollars-ஐ bucks என்கிறார்கள்
பொதுவாக எல்லா அமெரிக்க நாணயங்களிலும் நோட்டுகளிலும் "In God We Trust" என்ற வாக்கியத்தை காணலாம்.
சமீபத்தில் (மார்ச்) புதிதாக வெளியிடப்பட்டுள்ள 10 டாலர் நோட்டில் "We The People" என்ற (First three words of the Constitution) வாசகம் உள்ளது.
வகை:அமெரிக்கா
Posted by
PKP
at
3/27/2006 10:06:00 AM
0
comments
Labels: America
Sunday, March 26, 2006
இலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்
இப்போது நீங்கள் இலவசமாய் உலகெங்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு Fax அனுப்பலாம்.இந்தியாவும் included.Browser அல்லது மின்னஞ்சல் வழி அனுப்பலாமாம்.ஒரு முறை வழிமுறைகளை படித்துக்கொள்ளுங்கள்.Have fun now.
http://www.tpc.int
ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மட்டுமே இச்சேவைகளை பயன்படுத்தி நம் பெயரை காப்பாற்றிக் கொள்வோம்.:)
வகை:இலவச சேவைகள்
Saturday, March 25, 2006
குமுதம்..! விகடன்..! பேஷ்,பேஷ்,பலே,பலே!
இது நேற்றைய "குமுதம் - விகடன் கவனிக்குமா?" பதிவின் அப்டேட்.
இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் உடனடியாய் தன்னை தொடர்பு கொண்டதாகவும்,தனது தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டு விட்டது எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார் கார்த்திக்.
குமுதம்,விகடன் நிர்வாகங்களுக்கு மிக்க நன்றி.
சகல துறைகளிலும் புத்துணர்வுடன் திரண்டு எழும் நம் பாரதம் இதுபோன்ற கஸ்டமர் சேவை விசயங்களிலும் புதிய புரட்சி பண்ணும் என நம்புவோம்.
வகை:சலோ இந்தியா
Posted by
PKP
at
3/25/2006 07:48:00 AM
0
comments
Labels: Tamil
Friday, March 24, 2006
வித்தியாசமான யாகூ மெஸஞ்சர்
வழக்கமாக மெஸஞ்சர் based chat செய்ய நீங்கள் யாகூ மெஸஞ்சரையோ இல்லை MSN மெஸஞ்சரையோ இல்லை பிற Messenger Software-ரையோ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install பண்ணி அப்புறமாகத்தான் chat செய்யமுடியும்.
இங்கே ஒரு இணைய தளம் அப்படியெல்லாம் செய்யாமல் எளிதாக சாட் செய்ய வழி காண்பிக்கிறது.அது எப்படி என முயன்றுதான் பாருங்களேன்.
(This Web based messenger support Yahoo,MSN,ICQ,AIM,Jabber,GTalk aswell)
http://www.meebo.com
Updated:நண்பர் vairam http://e-messenger.net -ரை பரிந்துரைத்திருக்கின்றார்.நன்றி.
வகை:தொழில் நுட்பம்
*****************************************************************************
பிரகாஸ் இங்கே என்னைப் போன்றவர்களை திட்டுகிறார் என நினைக்கிறேன். :) என்ன பண்ண பிரகாஸ்? ..சொல்ல வந்ததை சொல்ல முயற்சிக்கிறோமே ஒழிய நாங்கள் தமிழை வளர்க்க இலக்கியம் எழுதவில்லையே. கொஞ்சம் விட்டுத் தான் பிடியுங்களேன்.ப்ளீஸ்.
:)
http://icarus1972us.blogspot.com/2006/03/thanglish-blogs.html
டேக் இட் ஈஸி
குமுதம் - விகடன் கவனிக்குமா?
Customer service-யே பெரிய மூலதனம்,By word of mouth-யே பெரிய மார்க்கெடிங் என்று இருக்கிற இந்த காலத்தில் கீழ் கண்ட எனக்கு வந்த ஈமெயில் மிகுந்த ஆச்சர்யத்தைஏற்ப்படுத்தியது.(முக்கியமாய் பொது ஜன தொடர்பு சாதனங்கள் like இணையம்,தொலைப்பேசிகள் வந்தபின்).
********************************************************************************
Hi KP,
I found your blog thru Dinamalar.com and you are doing good. Gr8 for way of telling. I had a problem with Indian Magazines office, can you publish if possible?
Do u have any experience calling India magazines office regarding change of address for Hard copy,
I subscribed kumudam and vikatan i'm trying to reach them by e mail and phone but my attempt was failed, they talking rubbish while over phone( um...sollu...yenna...appidiya...mm...vera number call pannu...) and for mails no reply or confirmation.
But i wont stop my effort to change of address still i'm trying over phone and e mails...Like Kajini mohomad.(Ippa than History work out aaguthu Just fun)the intrestin thing in Kumudam phone number what they published in Web site that is not in use.
I think I'm bored you, sorry for that.You can reach me at karthik_gg1@yahoo.com.
Thanks a lot for reading my blow blow..
*********************************************************************************
போட்டிகள் மிகுந்த உலகில் Word-of-Mouth: The World's Best-Known Marketing Secret
மிக முக்கியம் என நினைக்கிறேன்.
குமுதம்-விகடன் Customer service-யை கவனிக்குமா?.
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து அநேக சிரமங்களுக்கு மத்தியிலும் பள பள வென தமிழை இணையத்தில் சுட சுட படைக்கும் அவர்கள் முயற்சியை கட்டாயம் இந்நேரத்தில் பாராட்டியே தீரவேண்டும்.
வகை:தமிழ்நாடு
Posted by
PKP
at
3/24/2006 09:35:00 AM
1
comments
Labels: Tamil
Thursday, March 23, 2006
சென்னை - அன்று
சென்னை அந்த கால 46 அபூர்வ புகைப்படங்கள்.இதோ சில sample.Marina Beach
Old Mount Road
Chepauk Cricket Stadium-1891
இன்னும் அநேகம் இங்கே.Slide show and 46 photos with description.
You will have fun.
Slide show
Photos with description
வகை:சலோ இந்தியா
வகை:போட்டோ காலரி
Posted by
PKP
at
3/23/2006 11:02:00 PM
3
comments
Labels: Pictures
இலவசமாய் கொடுக்கும்-வாங்கும் உலகம்
இங்கு எல்லோருமே இலவசமாய் தங்களுடையதை பிறருக்கு கொடுக்கிறார்கள்,இலவசமாய் பிறரிடமிருந்தும் வாங்குகிறார்கள். இப்படியும் ஒரு strange உலகம்.இவர்களின் அடிப்படை தத்துவமே
"One person's trash can truly be another's treasure!" என்பது தான்.தேவை இல்லாததை,சும்மா வீட்டில் இடத்தை ஆக்கிரமித்து கிடக்கும் பொருட்களை like old black and white TV,working old computers,old cycles,etc..etc தூக்கி கடாசுவதற்க்கு பதில் பிறருக்கு வழங்கலாமே.
இலவசமாய் மெம்பர் ஆகலாம் இல்லை நீங்களே உங்கள் ஏரியாவில் இலவசமாய் துவக்கலாம்.I havent tried yet.
www.Freecycle.org
வகை:இலவச சேவைகள்
Wednesday, March 22, 2006
இலவச நெட்2போன் கால்கள்
இந்த தளம் மூலமாக பெரும்பாலான நாடுகளுக்கு இலவசமாக இணையத்திலிருந்து தரைவழி,மொபைல் வழி போன்களுக்கு கால் பண்ணலாம்.முயற்சித்து பாருங்கள்.(Sorry.இந்தியா ஒரு exception)
http://www.voipstunt.com
updated:
இந்த சேவை பற்றிய நண்பர் இலவசக்கொத்தனாரின் கட்டுரை.கட்டாயம் படிக்க வேண்டியது
http://elavasam.blogspot.com/2006/03/voipstunt.html
வகை:இலவச சேவைகள்
பாஸ்வேர்ட் மறந்துபோச்சா
பொதுவாக ஈமெயில் பாஸ்வேர்ட்டோ இல்லை பிற இணையதள பாஸ்வேர்ட்டோ மறந்துபோனால் அதை திரும்பபெற வாய்ப்புகள் உள்ளன.அந்த நிலையில் "Forgot password" - link உங்களுக்கு உதவி செய்யும்.
ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் Operating System பாஸ்வேர்ட்டே உங்களுக்கு மறந்து போனால் என்னப்பண்ணுவது.இதோ சில வழிமுறைகள்.
Windows பாஸ்வேர்ட்மறந்துபோனால்
http://www.petri.co.il/forgot_administrator_password.htm
லினக்ஸ் பாஸ்வேர்ட் மறந்துபோனால்
http://www.aplawrence.com/Linux/lostlinuxpassword.html
ரொம்ப டெக்னிக்கலா இருக்கின்றதோ?
வகை:தொழில் நுட்பம்
Tuesday, March 21, 2006
டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்
சில நாட்களுக்கு முன்பு இங்கே Cyril அலெக்ஸ் என்ற நண்பர் "டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்" என அதன் தமிழ் மொழி பெயர்ப்பை அழகாக கொடுத்திருந்தார்.
இப்போது அதன் Latest version இதுவாம்:
Twinkle Twinkle little STAR.
I Just went to Royal Bar.
Quarter Rates are up so HIGH.
So Drink a beer with Chicken FRY
வகை:நகைச்சுவை
$499-க்கு லேப்டாப் டீல் with DVD burner
அமெரிக்காவாழ் மகாஜனத்துக்கு அருமையான வாய்ப்பு
$499-க்கு Dell labtop with DVD burner - 512 Meg RAM - 60 GiG Hard disk.
Labtop deal click here
இன்னொரு cheap டீல்....டோன்ட் மிஸ் இட்....
$9.99 க்கு 80Gig Harddisk
Hard disk deal click here
I don`t follow up expirations and I dont get commisions.
Just kidding.
:)
கடலடி ஸீ-மீ-வீ-3
1999-2000 களில் சென்னை சாலைகளை பைபர் ஆப்டிக் கேபிள் போடுகிறோம் என்கிற பெயரில் ஒரு கூட்டம் தோண்டி மேய்ந்து கொண்டிருந்தது.அது எந்த அளவுக்கு இப்போது முன்னேற்ற பாதைக்கு உதவுகின்றன என தெரியவில்லை.Hope it is...definitely.
Internet எனப்படும் மீப்பெரும் வலை உலகளாவிய கம்பியூட்டர்களின் வலை.அவை சில சமயங்களில் விண் சேட்டலைட்கள் மூலமாகவோ இல்லை பெரும்பாலும் கடலடி (under water or under marine) கேபிள்கள் மூலமாக உலகம் முழுக்க இணைக்கப்பட்டுள்ளன.
நமது நாடு எவ்வாறு எந்த நாடுகளுடன் கடலடி கேபிள்கள் மூலம் உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என விள்க்கும் படம் மேலே.Click to enlarge.
This india specific link is knows as SEA ME WE 3
Bit rate/fibre pairs:2500/2
Length (km):27000
Number of repeaters:up to 300
Status :Installed
Service date:1998
Landing countries:Germany, Belgium, England, France, Portugal, Morocco, Italy,Greece, Turkey, Cyprus, Egypt, Saudi Arabia, Djibouti, UAE, Oman, Pakistan,India, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia, Indonesia
Purchasers:90 telecommunications carriers including: Telstra, Belgium PTT, Cyprus PTT, OPT, ARENTO, France Telecom, FCR, DTAG, OTE, VSNL, INDOSAT, Telecom Italia SPA,
More details here:
http://www.alcatel.com/submarine
வகை:தொழில் நுட்பம்
Monday, March 20, 2006
அந்த காலத்தில் Infy,TCS,Wipro...
இப்போது வேண்டுமானால் இந்த பணக்கார கார்ப்போரேட் இணையதளங்கள் ஹைடெக்-காக பளா பளா-வென இருக்கலாம்.அந்த காலத்தில் இவர்களின் பழைய வெப்சைட்டுகள் எப்படி இருந்தது என பார்க்க ஆசையா?..
இதோ ஒரு இலவச சேவை அதற்காக.
www.archive.org
To view old TCS web site click here
http://www.tcs.com/
To view old Infosys web site click here
http://www.infosys.com/
வகை:தொழில் நுட்பம்
இலவச வீடியோ கடல்
அதிக பட்சமாக 5 மெக் அளவுக்கு avi,mov and mpg format வீடியோபடங்களை இலவசமாக see,store மற்றும் share பண்ணிக்கலாம் இங்கே.http://www.youtube.com/ உங்கள் பதிவிலிருந்து அல்லது இணைய தளத்திலிருந்து http link கூட கொடுக்கலாம்.Just have a look.You may like it.
வகை:இலவச சேவைகள்
Friday, March 17, 2006
Ez-யா சொந்த வெப்சைட்...சூப்பர்....மா
எளிமையான மூன்று படிகள்.
1.கீழ்கண்ட தளத்தில் $2.99-க்கு உங்கள் டொமைன் பெயர் .com-மை பதிவு செய்யுங்கள்.http://sbs.smallbusiness.yahoo.com/domains/
2.www.95mb.com -ல் பதிவு செய்து இலவச வெப் ஸ்பேஸ்-யை பெறுங்கள்.
3.http://www.ewisoft.com/free-website-maker.htm-ல் இருந்து எளிய இலவச வெப் டெவலப்மென்ட் மென்பொருள் டவுன்லோட் செய்து...just start build your web site and publish.
நீங்கள் நினைப்பதை விட ரொம்ப ஈஸி நிஜமாவே....
வகை:தொழில் நுட்பம்
பெங்களூர் லைவ்
ஆமாம் பெங்களூரின் முக்கிய இடங்களை இப்போது நீங்கள் இணையத்தில் லைவ்வாக பார்க்கலாம்.
Sify-ன் புதிய லோக்கலைஸ்ட் http://bangalorelive.in/ தளம் இந்த வசதியைத் தருகிறது.(Traffic-க்கை click பண்ணி பார்க்கவும்).இதை இன்னும் கீழ்க்கண்ட நகர்களுக்கும் விரிவு படுத்த போகிறது போல தெரிகிறது.
http://www.Bombaylive.in
http://www.Chennailive.in
http://www.punelive.in
http://www.hyderabadlive.in
http://www.NewDelhilive.in
http://www.calcuttalive.in
வகை:சலோ இந்தியா
Thursday, March 16, 2006
வினோதமான டொமைன் பெயர்கள்
இங்கே சில வினோதமான டொமைன் பெயர்கள் (இணையதள பெயர்கள்) உங்கள் பார்வைக்கு,
http://www.thispagecannotbedisplayed.com/
http://www.wemadeoutinatreeandthisoldguysatandwatchedus.com/
http://www.ahundredmonkeys.com/
http://www.homepageofthedead.com/
http://www.pre-ownedpanties.com/
http://www.mostembarrassingmoment.com/
http://www.expertsexchange.com/
http://www.freevirusdownload.com/
http://www.TherapistFinder.com
http://www.WhoRepresents.com
http://www.PenIsland.net,
http://www.welovetheiraqiinformationminister.com/
http://www.EnjoyHeinekenResponsibly.com/
வகை:நகைச்சுவை
நெட் ஸ்பீடாமீட்டர்.
உங்கள் வீட்டு அல்லது அலுவலக இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு என நொடிகளில் கணக்கிட்டு சொல்லுகிறது இந்த ஸ்பீடாமீட்டர்.நான் கணக்கிட்டதில் எனது இணைய இணைப்பின் வேகம் Upload speed - 938.40 kbps
Download speed - 1.13Mbps.
http://www.abeltronica.com
வகை:தொழில் நுட்பம்
Wednesday, March 15, 2006
தினமலரும் அறிவியலும்
http://www.dinamalar.com/2006mar15/flash.asp
இது தினமலரில் வந்த செய்தி.
இந்த செய்திக்கும் அந்த புராஜெக்டுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்."நீங்கள் நடப்பது கூட இன்டெர்நெட்டில் தெரியுமாம்".விவரம் தெரிந்தவர் விளக்கலாமே.My understanding is those are just images not a live coverage.
மற்றபடி தினமலரின் அறிவியல் பக்கங்கள் பாராட்ட தக்கவையே.ஒரு ஓ போடலாம்.
Anyway thanks to www.dinamalar.com .என்னோட பதிப்பு பற்றியும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். :)
அடிக்கடி குற்றம் கண்டுபிடிக்கிறேனாக்கும். திருந்தனும் நான்.
வகை:சலோ இந்தியா
Posted by
PKP
at
3/15/2006 12:26:00 PM
0
comments
Labels: Tamil
கூகுளும் யாகூவும் இணையுமா?
இணையும்.ஆமாம் உங்களுக்காக அவை இங்கே இணைகின்றன.கீழ்க்கண்ட இந்த வலைத்தளங்கள் Google மற்றும் Yahoo தேடல் ரிசல்டை ஒருங்கே ஒரே ஸ்கிரீனில் காட்டுகின்றன.(Sorry if I`ve misleaded you :))
gahooyoogle.com/
googleguy.de/google-yahoo/
twingine.com/
வகை:தொழில் நுட்பம்
Tuesday, March 14, 2006
சென்னை பில்போர்டுகள்
Ref:
http://www.thewe.cc/contents/more/archive2005/july/coke_india_poster.htm
வகை:போட்டோ காலரி
இவை சர்ச்சைக்கிடையான ஷரடின் பில்போர்டுகள்.
மேலும் பல சென்னை பில்போர்டுகள் இங்கே உங்கள் பார்வைக்காக.சென்னையை சுற்றிவந்த பீலிங் வந்தாலும் வரும். சுட்டிகள் கீழே.
1.Pradeep Nagaraj... 2.Velachery balu...
நம்மூருக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்
வகை:தமிழ்நாடு
வகை:சலோ இந்தியா
சில நாட்களுக்கு முன்பு இங்கே சாமிநாதன் என்ற நண்பர் "நம்ம ஊருக்கும் அடிக்குமா இந்த அதிர்ஷ்ட்டம்" என ஆசைபட்டிருந்த்தார்.நம்மூருக்கும் அடிக்குது அதிஷ்டங்கள் ஆனால் மினியாக.இப்போதைக்கு அதுவே நமக்கு பெரிய விசயம் தான் .
Monday, March 13, 2006
விகடனுக்கு என்னவாச்சு?
இந்த வார ஆனந்தவிகடன் இப்படியாக சொல்கிறது.
"டிக் சீனீ, தன் நண்பர் ஹாரி விட்டிங்டனை வேட்டைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்!
தன் நாட்டில் மட்டுமல்லாமல், உலக வரைபடத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமைகொண்ட நாடான அமெரிக்காவின் துணைப் பிரதமர் என்கிற பதவி லேசுப்பட்டது அல்ல. அதிலும், முந்தைய துணைப் பிரதமர்களைப் போல அல்லாமல், அதிபர் புஷ்ஷின் மனதில் அழுத்தமான இடத்தையும், பெருத்த நம்பிக்கையையும் சம்பாதித்திருப்பவர் சீனீ. "
இரண்டு கேள்விகள்:
1.சீனீ துணை பிரதமரா இல்லை துணை அதிபரா?
2.விட்டிங்டன் உயிரோடு உள்ளாரா இல்லை கொலை செய்யப்பட்டு விட்டாரா?
Reference
http://en.wikipedia.org/wiki/Dick_Cheney_hunting_incident
வகை:தமிழ்நாடு
இலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்
இலவச செக்கியூரிட்டி செக்கப் மற்றும் இலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்...சிமேன்டெக்கிலிருந்து...
http://security.symantec.com/sscv6
Update:
இன்னொரு சுட்டி http://www.trendmicro.com/hc_intro/default.asp
வகை:தொழில் நுட்பம்.
வகை:இலவச சேவைகள்
அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 10
சில H1B மற்றும் Greencard ஸ்பான்சஸர் செய்யும் அமெரிக்கா based கம்பெனிகள் லிஸ்ட் இங்கே உங்களுக்காக
List of US based companies for JobOpportunity
List of Companies you need to be careful.(People had bad experience or Black listed)
1.Mastech Sys
2.Syntel
3.Computer People Inc.
4.Capricon
5.American MegaTrend Inc.
6.CBS
7.Intelligroup (Edison - New Jersey)
8.Cybertech (Chicago - Ilinnois)
9.Systech (Gelndale - Calif.)
10.IntecNew Jersey. Now it is named as Compuflex.
11.Indotronixs or Indotronics
12.Capricorn Systems Inc , Atlanta
13.BCC computers Ltd in Madras
14.Frontier Systems
15.C G VAK(Coimbatore)
16.Kumaran Software, Anna Nagar, Madras
17.BCS Project Consultants; Bangalore or BCS Computer Consultancies and Services.
18.Pragathi Computers; Bangalore.
19. Indusa Technical Corp, chicago
20.SYSINNOVATE INC,CA
21. Realsoft technologiees LLC
22.Friendly Consultants-Princeton,NJ
Posted by
PKP
at
3/13/2006 10:44:00 AM
0
comments
Labels: America
Friday, March 10, 2006
மாறிவரும் தமிழக சாலை அனுபவங்கள்
தமிழகத்தில் காரில் நெடும்தூரம் பயணம் போவது என்பது ஒரு சுகமான அனுபவமாகிவிட்டது என்கிறது இந்த ரிப்போர்ட்.நேர்த்தியான சாலைகள்,இருமருங்கிலும் பச்சைபசேல் என மரங்கள்,ஆங்காங்கே அமைதியான ஓய்வு இடங்கள்,சுத்தமான கழிப்பிடங்கள்,தனியாரால் பராமரிக்கப்படும் அழகிய பூங்காக்கள்,அழகாக வடிவமைக்கப்பட்ட டோல் பூத்துகள்.....இதெல்லாம் நிஜமா...?...பார்த்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
கடவுளே இது நிஜமாய் இருக்க வேண்டுமே...ப்ளீஸ்..
http://newstodaynet.com/01mar
வகை:தமிழ்நாடு
வகை:சலோ இந்தியா
Posted by
PKP
at
3/10/2006 10:57:00 AM
2
comments
Labels: Tamil
Thursday, March 09, 2006
இந்தியா ஒரு ஆச்சர்யமே
இந்தியா ஒரு ஆச்சர்ய பூமி.நாம் யாவரும் அறிந்ததே அது பற்றிய ஒரு வீடியோ கண்ணோட்டம் இங்கே.
Yes ofcourse...India is a Miracle.
http://abcnews.go.com/Video
Text இங்கே
http://abcnews.go.com/GMA
வகை:சலோ இந்தியா
மைக்ரோசாப்டின் மாயபூமி
முதலில் பெருநகரங்களை மேப் போட்டு "trouser பாண்டி" கணக்கா just படம் போட்டு காண்பித்தார்கள்.அப்புறம் சேட்டலைட் வியூ என்று சொல்லி கட்டடங்களை படம் போட்டு காண்பித்தார்கள்.இப்போ birds view என்று இன்னும் நெருங்கி கட்டடங்களையும் தெருக்களையும் காட்ட முயற்ச்சிக்கிறார்கள். இப்பொ அதிலும் கொடுமை இன்னும் அதிகமா virtual-லாக அந்த ரோட்டில் நடந்தால்,டிரைவ் பண்ணினால் எப்படியிருக்கும் என காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சுட்டியை முயன்று பாருங்கள்.புரியும்.
Microsoft Virtual Earth preview
கோப்பு பற..! பற..!
சில சமயம் பெரிய file ஒன்றை அல்லது folder-ஐ பிறருக்கு அனுப்புவது கடினமான வேலையாகிவிடுகின்றது.பொதுவாக email facility meg அல்லது gig கணக்கில் file-ஐ அனுப்ப அனுமதிப்பதில்லை.மேலும் Corporate firewall-லானது FTP access-ஐ தடுத்து விடும்.இவ்வாறான சமயங்களில் உங்களுக்கு உதவ இதோ ஒரு சுட்டி.--Folder-ஐ zip பண்ணி அனுப்புங்கள்.
http://www.yousendit.com/
வகை:தொழில் நுட்பம்.
Wednesday, March 08, 2006
நீயுமா பூண்டு?
ஆண்களுக்கான பூண்டு பற்றிய சில மருத்துவ மகிமைகள் கீழே.எத்தனை உண்மை இது தெரியவில்லை.அன்னாசி பழ சாறு உடம்பு மணம் வீச நல்லதாம்.ஏதோ சில நல்ல ஆரோக்கிய குறிப்புகள் இங்கே..தேடிபிடித்தது...உண்மையெனில் உரையுங்கள்.
Do you know that eating mint (pepermint, chewinggum etc) decreases your sexual ability? Also, garlic is very potent. If you want to have a strong and healthy sexual life, eat atleast 4-5 pieces everyday in food or raw.
And, if you want to smell sweet (no stinky sweat), then drink pineapple juice everyday (starts working in 5 days).
Want to increase your stamina during lovemaking, do cardio exercise and build your thigh muscles by running for atleast 2 miles everyday. Do ,this and feel it for yourself. Never take any drug or medicine (No viagra. You will never need it).
தமிழ் டவுன்லோட் டௌன்
தமிழ் கிளிப்ஸ்,டிரெயிலெர்ஸ்,காமெடி மற்றும் பேட்டிகள் டவுன்லோட்
http://www.tnlworld.com/videoclip.html
தமிழ் MP3 டவுன்லோட்
http://www.tnlworld.com/mp3songs.html
தமிழ் மூவீஸ் டவுன்லோட்
http://www.tnlworld.com/movies.html
வகை:தமிழ் வீடியோ மூவீஸ் MP3
Tamil Video Movies MP3
Posted by
PKP
at
3/08/2006 02:20:00 PM
1
comments
Labels: Tamil
Tuesday, March 07, 2006
மெகா லிஸ்ட்
நமக்கு தெரிந்த, தெரியாத ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் லிஸ்ட் இங்கே விவரக் குறிப்புகளுடன்.
http://www.theosfiles.com
லினக்ஸ் கொசுறு:
டவுன்லோட் லினக்ஸ் RPMs for free
http://rpm.sh-linux.org
லினக்ஸ் கட்டளைகளின் மெகா தொகுப்பு
http://www.oreillynet.com/linux/cmd/
லினக்ஸ் கையேடுகள்
http://www.redhat.com/docs/manuals/linux/RHL-9-Manual/
லினக்ஸ் CD டவுன்லோட்
http://www.linuxiso.org
Updated:நண்பர் மோகன் ப. சிவம்-ரின் பரிந்துரை
லினகஸ்-சின் அனைத்து வழங்கல்களையும் பார்க்க
லினக்ஸ் வழங்கல்கள்
http://www.distrowatch.com/
வகை:தொழில் நுட்பம்.
Monday, March 06, 2006
அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தளங்கள்
எனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்...உங்கள் பார்வைக்கு.
அமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites
http://www.murthy.com/
http://www.rapidimmigration.com
Good sites for searching Deals,Coupons and Prices
http://www.deals2buy.com/
http://www.pricewatch.com/
http://www.flamingoworld.com/
http://www.brokenprices.com/
http://www.tigerdirect.com/
Good site for searching rooms and apartments
http://classifieds.sulekha.com/
Good site for searching apartments
http://www.apartmentguide.com
http://www.apartmetguide.com/links
Cheapest Health Insurance
http://health.kvrao.org/
Cheapest Auto Insurance
http://www.progressive.com/
Good banking for new comers-(Specially who plans for unsecured credit cards and loans)
http://www.dcu.org/
Good hotel travel vacation
http://www.bookingbuddy.com/
http://www.priceline.com/
Good money to india for those who have NRE account back home in India http://www.onlinesbi.com/gls/
https://cash2india.xoom.com/
Convenient way to call India with your cell without any pin numbers http://www.relianceindiacall.com/
Good site for Share Stocke Options
http://www.schwab.com/
http://www.ameritrade.com
http://www.callpix.com/
http://www.coveredcalls.com/
Good Tax site
http://www.olt.com
Posted by
PKP
at
3/06/2006 03:53:00 PM
1
comments
Labels: America
Thursday, March 02, 2006
படத்தோடு விளையாடு
கிடைக்கும் , எடுக்கும் அருமையான படங்களை வலைப்பூவிலிட இஷ்டதுக்கு size மாற்ற மற்றும் format (like gif,jpg,tiff,bmp) மாற்ற இலவசமாக ஒரு tool.Dont miss it.
http://bluefive.pair.com/pixresizer.htm
உங்கள் Windows XP கணிணியில் Spyware தொல்லையா? Try Windows Defender.ஓரளவுக்கு நன்றாக clean செய்கிறது.Give a try.
http://download.microsoft.com/
ஒரு iso file-ஐ virtual cd-யாக virtual cd drive-ல் ஓட விட அருமையான tool இலவசமாக இங்கே
http://download.microsoft.com/download/7/b/6/7b6abd84-7841-4978-96f5-bd58df02efa2/winxpvirtualcdcontrolpanel_21.exe
குறிப்பிட்ட சமயத்தில் தானாகவே உங்கள் கணிணியை shutdown and poweroff செய்துவிட இதோ ஒரு tool இலவசமாக.
http://users.pandora.be/jbosman/poweroff/poweroff.htm
http://users.pandora.be/jbosman/pwroff30.zip
வகை:தொழில் நுட்பம்.