வாழ்க்கை வெங்காயம் போன்றது.ஒவ்வொரு ஏடாய் எடுத்துக் கொண்டே வாருங்கள்.சில பொழுது கண்களில் நீர் வடியும்
-கார்ல் சாண்ட்பர்ன்.
வாழ்க்கை சுவாரஸ்யமானது.
வாலிபம் தவறாய் முடியும்.
வயோதிகம் சஞ்சலத்தில் முடியும்.
இடைப்பட்ட காலம் போராட்டமாகும்
-டிஸ்ரேலி.
வாழ்க்கையின் வெற்றியே போராட்டத்தில் தான் இருக்கிறது.
பரம்பொருளைக் காண விசுவாசமும் விடாமுயற்சியும் தேவை.
-காண்டேகர்.
துன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதை விட வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது.
-சாமுவேல் ஜான்சன்.
வாழ்க்கையில் நம் குணத்தின் மூலம் பெறுவது தான் கடைசியில் நம்முடன் வரக்கூடியது.
-ஹம்போல்ட்.
Nothing in life is to be feared.It is only to be understood.
-Marie Curie.
We are stronger than we think.
-Dale Carnegie.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Sunday, July 30, 2006
வாழ்க்கை வெங்காயம்
Monday, July 24, 2006
இண்டரெஸ்டிங் டொமைன் பெயர் உண்மைகள்
--Yahoo.com,Google.com போன்ற பெயர்கள் தான் டொமைன் பெயர்கள் அதாவது ஆள்களப்பெயர்கள் எனப்படுகின்றன.
--சில வியப்பூட்டும் ஆள்களப்பெயர் (Domain name) உண்மைகள் இதோ உங்களுக்காக.
--பொதுவாக ஆள்களப்பெயர்கள் குறைந்தது 2 அதிகமாய் 63 எழுத்துகள் கொண்டது.
--2 எழுத்து ஆள்களப்பெயர்கள் எடுத்துகாட்டுகள்
http://www.nj.com/
http://www.ny.com/
--அதிக எழுத்துகள் எடுத்துகாட்டுகள்
http://www.ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ZZZZZZZZZZZZZ.com http://www.WEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEBWEB
WEBWEBWEBWEBWEBWEBWEB.com http://www.DIDYOUKNOWTHATYOUCANONLYHAVESIXTY-THREECHARACTERSINADOMAIN-NAME.com.
http://www.howmuchwoodcouldawoodchuckchuckifawoodchuckcouldchuckwood.com/
http://www.BillionDollarWeb20BaloneySandwich.com/
http://www.9876543210ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA.com/
http://www.401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K-401K.com/
http://www.A-------------------------------------------------------------A.com/
http://www.FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE-FREE.com/
http://3.141592653589793238462643383279502884197169399375105820974944592.com/
http://www.WeMadeOutInATreeAndThisOldGuySatAndWatchedUs.com
--253,000 ஆள்களப்பெயர்கள் 32 அல்லது அதிக எழுத்துகள் கொண்டது.
--538 ஆள்களப்பெயர்கள் 63 எழுத்துகள் கொண்டது.
--11 எழுத்துகள் மற்றும் அதற்கு கீழாக எழுத்துகள் கொண்ட ஆள்களப்பெயர்கள்கள் தான் பெரும்பாலும் பிரபலமானவை.
--2 மற்றும் 3 எழுத்து ஆள்களப்பெயர்கள் 100%-ம் ஏற்கனவே பதிவுசெய்யபட்டாகிவிட்டன.இங்கே லிஸ்டை பாருங்கள்.http://www.someoftheanswers.com/answers/web/shortdomains.html
--S அடுத்ததாக C என்ற எழுத்தில் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--எண்களில் 1-ல் தான் அநேக ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--6 எண்ணில் மிக குறைவான ஆள்களப்பெயர்கள் துவங்குகின்றன.
--Q, X, Y or Z-ல் ஆள்களப்பெயர்கள் துவங்குவது மிக அபூர்வம்.
--பதிவுசெய்ய பட்டுள்ள மொத்த .com டொமைன் பெயர்கள் 50 மில்லியன்.
--ஒரு எழுத்து டொமைன் பெயர்களும் உள்ளது எடுத்துகாட்டு http://www.x.com/ Paypal- உடையது.
வினோதமான டொமைன் பெயர்களுக்கு கீழே கிளிக்குங்கள்
http://pkp.blogspot.com/2006/03/blog-post_114254128944618687.html
Saturday, July 22, 2006
மைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer?
ஆமாம்.கடைசியாக இது மைக்ரோசாப்டிலிருந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஆப்பிளின் ஐபாட்-டுக்கு போட்டியாக மைக்ரோசாப்டின் ஸியூன் வெளியாக உள்ளது.ஐபாட்டின் அதே ஒலி,ஒளி,விளையாட்டு செயல்பாட்டுகளுடன் இந்த கோடையில் அது வீதிக்கு வரலாம்.இன்னொரு war between Apple iPod and Microsoft Zune.ஐபாட் ஏற்கனவே சம்பாதித்துள்ள புகழ்,தரம் அதற்கு ப்ளஸ்.ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ். மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் தந்திரம் உலகறிந்தது.அதற்கு ஏற்கனவே Windows ,Macintosh war-ல் ஜெயித்த அனுபவம் இருக்கின்றது.மைக்ரோசாப்ட் எப்படி போட்டியில் குதிக்கப் போகின்றது?ஆப்பிள் அதை எப்படி சம்மாளிக்கப்போகின்றது என்பது எல்லாம் போகப்போகத் தெரியும்.
மைக்ரோசாப்டின் Zune குறித்த “Future of Entertainment" விளம்பரம் இங்கே.
ஒருவேளை iPod தமிழ் பெயரோ?.ஐபாட்-ஐபாடு-ஹை!பாடு- அது பாட்டுபாடுமே.:)
:Updated with Zune logo
Posted by
PKP
at
7/22/2006 05:01:00 PM
4
comments
Labels: Gadget
Friday, July 21, 2006
மீதியவை
மனித உடலின் பொதுவான வெப்ப நிலை-98.4டிக்ரி பாரன்கீட் அல்லது 36.9 டிக்ரி சென்டிகிரேட்
சென்டிகிரேட் மற்றும் பாரன்கீட் தெர்மாமீட்டர்கள் -40டிக்ரி சென்டிகிரேட்டில் ஒரே அளவைகாட்டும்.
Electricity-A good servent but a bad master.
ABsConDEr- A,B,C,D,E on one word
UnquEstIOnAbly-Vowels A,E,I,O,U on one word
Ask any fool : How to catch a Squirrel? he has the exact answer which is...
Climb up a tree and just be yourself.
Squirrel will come to you on their own.
They just love nuts!...
Who Said English is Easy
Fill this blank with
Yes or No?
1. __ I don't have a BRAIN.
2. __I dont have SENSE.
3. __I am STUPID.
"I love being married. It's so great to find that one special person you want to annoy for the rest of your life."
- Rita Rudner
"When a thing ceases to be a subject of controversy, it ceases to be a subject of interest."
- William Hazlitt
"When everyone is against you, it means that you are absolutely wrong-- or absolutely right."
- Albert Guinon
"We cross our bridges when we come to them and burn them behind us, with nothing to show for our progress except a memory of the smell of smoke, and a presumption that once our eyes watered."
- Tom Stoppard
Tuesday, July 18, 2006
தடைகளை தாண்ட
சவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிடப்ராக்ஸீ மற்றும் பாதுகாக்கப்பட்ட டன்னல் தொழில் நுட்பம் வழியாக ஒரு தளம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதை மேயமுடியும்.எவ்வாறு?
கீழ் கண்ட தளங்களில் போய் வெப்சைட் பெயரை இடுங்கள்.அல்லது உங்கள் Browser-ல் Tools-Internet Options-Connections-Lan Settings-Proxy Server-ல் ப்ராக்சி அட்ரஸ் மற்றும் போர்ட் எண் போட்டு break the rules.
Vtunnel.com
ProxyHero.com
Browseatwork.com
Econsolutant.com
Note:- Not all links are working.
5.Top 200 proxies at TopProxies.
வெங்கடரமணியின் பிளாக்ஸ்பாட் ஸ்பெசல் ப்ரீடம் சுட்டி இதோ.
இந்த லிஸ்டில், அதாவது blogs தடை செய்யப்பட்ட நாடுகள் லிஸ்டில் இந்தியாவும் வருவது வருத்தம் தான்.ஜனநாயகத்தின் குரல் வளையை பிடித்த மாதிரி.Anyway but still there are ways to survive.
updated:Heading changed from சவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிட to தடைகளை தாண்ட
இந்தியாவில் வேலை வேலை
இந்தியாவில் வேலை பணி தேடுவோருக்கு உதவும் தளங்களின் வரிசை இங்கே.
http://www.monsterindia.com
http://www.naukri.com
http://www.softwaredioxide.com
http://www.suvendu.com
http://www.softwarejobsindia.com
http://www.itplacementsindia.com
http://www.naukriguru.com
http://www.jobsahead.com
http://www.makeacareer.com
http://www.jobsstreet.com
http://www.icejobs.com
http://www.tannet.com
http://www.sampoorna.com
http://www.mncjobs.com
http://www.jobsonline.com
http://www.rekah.com
http://www.mncjobs.com
http://www.jobsonline.com
http://www.mafoi.com
http://www.abcconsultants.net
http://www.placementindia.com
http://www.in.jobstreet.com
http://www.careerindia.com
http://www.headstartexpress.com
http://www.timesojobsandcareers.com
http://www.recruitmentindia.com
http://www.technojob.com
http://www.tarvindiajobs.com
http://www.youngindia.com
http://www.indianjobs.com
Friday, July 14, 2006
தமிழும் மேற்கத்திய ஆட்டோமொபைல்களும்
சில மேற்கத்திய வாகனங்களின் பெயர்கள் நம்மூர் மொழி வார்த்தைகளில் காண்பது ரொம்ப அரியம் ஆச்சர்யம்.நம்மூர் வாகனதயாரிப்பாளார்கள் கூட இப்படி நம்மூர் மொழிகளில் பெயர் வைப்பதில்லை.இங்கே சில உதாரணங்கள்.(உங்களுக்கு தெரிந்தவற்றையும் கூறுங்கள்).
நிஸானின் ஊர்வன்-ஊர்வன என தமிழாகிறதல்லவா?
Nissan-Urvan
டாட்ஜின் டூரங்கோ-தூரம்ங்கோ என தமிழாகிறதல்லவா?
Dodge-Durango
டாட்ஜின் ரேம்-ராம் என தமிழாகிறதல்லவா?
Dodge-Ram
டொயாடோவின் டன்ட்ரா-தந்திரம் என தமிழாகிறதல்லவா?
Toyoto-Tundra
ஜிஎம்சியின் டெனாலி-தெனாலி என தமிழாகிறதல்லவா?
GMC-Denali
சும்மாதாங்கோ :) ...விட்டால் நியூயார்க் ஜார்ஜ்வாஸிங்டன் பாலம் upper level-க்கும் நம்மூர்காரர் பெயர்-அதான் அப்பர் என்ற திருநாவுக்கரசரின் பெயர் தான் வைத்துள்ளார்கள் என்பேனோ?
வகை:நகைச்சுவை
Posted by
PKP
at
7/14/2006 02:45:00 PM
0
comments
Labels: Tamil
Wednesday, July 12, 2006
டூப்ளிகேட் கோப்புகள் டிடெக்டர்
உங்கள் கணிணியில் ஒரே mp3 கோப்பு பல போல்டர்களில் திரும்ப திரும்ப உள்ளதா?.அநாவசியமாக அவை ஹார்டு டிஸ்கில் உட்கார்ந்து இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.அது போல இன்னும் பல கோப்புகள் உங்கள் கணிணியில் திரும்ப திரும்ப டூப்ளிகேட்-ஆகி ஹார்டு டிஸ்கில் இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.இதை கண்டுபிடித்து இவ்வாறு டூப்ளிகேட் ஆன பைல்களை அழிக்க இதோ ஒரு எளிய மென்பொருள் இலவசமாக.ஜஸ்ட் இறக்கம் செய்து unzip செய்து இம்மென்பொருளை ஓட விடுங்கள்.நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஆனால்--கொஞ்சம் கவனம்..முக்கிய விண்டோஸ் கோப்புகளை தவறுதலாக அழித்து விடாதீர்.
Its a cool free Duplicate File Detector.
http://www.clonespy.com/cms/index.php
அப்டேட்:
பாலசந்தர் கணேசனின் பரிந்துரை
NoClone.net
Monday, July 10, 2006
காமிக்ஸ் பிரியர்களுக்கு
ஆங்கில காமிக்ஸ் பிரியர்களுக்கு இதோ ஒரு கொண்டாட்டமான செய்தி.இதோ இந்த தளத்தில் தினமும் அனைத்து காமிக்ஸ் ஸ்டிரிப்ஸ் (comics strips)களையும் Dilbert,Garfield முதல் Jumpstart,Kim & Jason வரை தொகுத்து வழங்குகிறார்கள்.தினமும் உண்மையிலேயே புதுப்பிக்கிறார்கள்.Have a look and enjoy.
http://www.angadi.org/comics.html
Sunday, July 09, 2006
இலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்
யாகூ மெயிலில் பாப் (POP account) கணக்கு வைத்து கொள்ள அதாவது சாதாரண ப்ரொவ்சர் வழி மட்டும் மெயில் பார்க்காமல் Outlook,outlook express, Thunderbird or Eudora போன்ற மென்பொருள் வழி உங்கள் மென்தபால்களை பார்க்க பராமரிக்க யாகூ பாப் கணக்கு அவசியம்.இதற்கு யாகூவின் சாதாரண இலவச மெயில் கணக்கு போதாது.வருடம் $20 கொடுத்து mail plus எனும் கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது கீழ்க்கண்ட மென்பொருள்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி இலவச யாகூ பாப் அக்கவுண்டை வைத்துக் கொள்ளலாம்.Yes u get free yahoo pop account.
http://www.ypopsemail.com/
http://www.freepops.org/en/
Friday, July 07, 2006
ஆறாத ஆறுகள்
1.கவர்ந்த ஆறு நபர்கள்
1.சக்ரவர்த்தி எனப்பட்ட எனது கணணி குரு
2.ராஜாகிருஷ்ணன் எனப்பட்ட எனது கணித குரு
3.கஞ்சா எனப்பட்ட எனது அறிவியல் குரு
4.வாசுதேவன் எனப்பட்ட எனது வாழ்வியல் குரு
5.ஜெகன் எனப்பட்ட நண்பன்
6.பிரபாகரன் எனப்பட்ட அனைவரும் அறிந்தவர்
2.பிடித்த ஆறு சொற்றொடர்கள்
1.Face the situation-ராஜாகிருஷ்ணன் கற்றுக்கொடுத்தது.
2.Thank god-Ofcourse
3.Miles to go before we sleep.-நேருஜிக்கும் பிடித்ததாமே
4.The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night.-Superb and its true.You all know.
5.என்றாவது ஒரு நாள் எங்காவது ஓரிடத்தில் நீங்கள் சந்திபீர்கள் சகலமும் அமைந்தவர்.-கணவன்!!!மனைவி??? :)
6.நீ நாடோறும் கடவுளை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.-BIBLE
3.கடந்து வந்த ஆறு நகர்கள்
1.சென்னை-பெஸன்ட் நகர் பீச் பேவரைட்
2.மஸ்கட்-டர்டில்பீச் பயணங்கள்
3.துபாய்-க்ரீக்,நிஜமாவே தூங்கா நகர்
4.தமாம்-நாலு சுவருக்குள் சன் டிவி
5.நியூயார்க்-சம்மரில் 42nd street,கவர்ச்சி படங்கள் வேஸ்ட்.
6.நாகர்கோவில்-நினைதாலே இனிக்கும்
4.ரொம்ப பிடித்த ஆறு விசயங்கள்
1.இஸ்ரேல் - குட்டி பிசாசின் சாகசங்கள்
2.ரஜினி- உட்காரவைக்கும் நடிப்பு
3.இன்டர்நெட்- நூலகத்துக்கு மாற்று
4.ராஜிவ்காந்தி-ஏனோ தெரியலை.பிடிக்கும்
5.சுஜாதா-எழுத தூண்டும் எழுத்துக்கள்
6.அய்ன்ஸ்டின்-ரோல் மாடல் மேதை
5.சமீபத்திய ஆறு அதிர்ச்சிகள்
1.வைகோவின் செயல்- you too
2.சோழநாடனின் செயல்-இவ்ளோ எழுத வச்சிட்டார்
3.காசியின் முடிவு -என்னமோ இருக்கு
4.அந்துமணியின் பதில் -ஏமாற்றம்
5.கடவுளின் முடிவு-எனது திருமணம் :)
6.கடவுளின் முடிவு-அப்பாவின் மறைவு :(
6.நினைத்தாலே ஆறு ஆச்சர்யங்கள்
1.இந்தியா-எங்கிருந்துயா சாப்பாடு வருகிறது இத்தனை பேருக்கும்.
2.அப்துல்கலாம்-அரசு பள்ளியிலிருந்து அரண்மனைவரை
3.கலைஞர்-எப்போ தூங்குவாரோ
4.விண்வெளி-என்ன இருக்கு அதுக்கும் அங்கே
5.BIBLE- உலக வரலாறு
6.கடவுள்- இருக்கியா இல்லையா
Thursday, July 06, 2006
க்ரூகிள்
வலையுலகில் கூகிள் (google) தேடு தளத்தின் மகத்தான பணி யாவரும் அறிந்ததே.அதுபோல மென்பொருள் வல்லுனர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு கூகிள் அதாவது க்ரூகிள் (krugle) அறிமுகமாகியுள்ளது.இவ்வலையகம் கொண்டு find and interactively browse source code files,find code documentation, discussion forums and knowledge base information ,find relevant open source projects ஆகியன செய்யலாம்.அதாவது ஓப்பன் சோர்ஸ் புரோக்ராம் கோட்களை எளிதில் தேட டெவலப்பர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.Google-க்கும் krugle-க்கும் சம்பந்தமில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விசயம்.
http://www.krugle.com/
Wednesday, July 05, 2006
ஓடத் தொடங்கிவிடு.
ஆப்ரிக்க மானுக்குத் தெரியும் தான் எழுந்ததும் ஒடோட வேண்டுமென்று.
அது அரிமாவைவிட தான் ஓடி தன் உயிர்காத்தாக வேண்டும்.
ஆப்ரிக்க அரிமாக்கும் தெரியும் தான் எழுந்ததும் ஒடோட வேண்டுமென்று.
அது ஆப்ரிக்க மான் இல்லையேல் பட்டினியால் சாக வேண்டும்.
நீ ஆப்ரிக்க மானா அரிமாவா என்பது கேள்வி இல்லை.
கிழக்கே கதிரவன் எழுந்ததும் நீ ஓடத் தொடங்கிவிடு.
“Every morning in Africa, a gazelle wakes up.
It knows it must run faster than the fastest lion, or it will be killed
Every morning a lion wakes up.
It knows it must outrun the slowest gazelle or it will starve to death.
It does not matter whether you are a lion or a gazelle.
When the sun comes up, you better start running.”
- African proverb in Thomas Friedman's book