சில மேற்கத்திய வாகனங்களின் பெயர்கள் நம்மூர் மொழி வார்த்தைகளில் காண்பது ரொம்ப அரியம் ஆச்சர்யம்.நம்மூர் வாகனதயாரிப்பாளார்கள் கூட இப்படி நம்மூர் மொழிகளில் பெயர் வைப்பதில்லை.இங்கே சில உதாரணங்கள்.(உங்களுக்கு தெரிந்தவற்றையும் கூறுங்கள்).
நிஸானின் ஊர்வன்-ஊர்வன என தமிழாகிறதல்லவா?
Nissan-Urvan
டாட்ஜின் டூரங்கோ-தூரம்ங்கோ என தமிழாகிறதல்லவா?
Dodge-Durango
டாட்ஜின் ரேம்-ராம் என தமிழாகிறதல்லவா?
Dodge-Ram
டொயாடோவின் டன்ட்ரா-தந்திரம் என தமிழாகிறதல்லவா?
Toyoto-Tundra
ஜிஎம்சியின் டெனாலி-தெனாலி என தமிழாகிறதல்லவா?
GMC-Denali
சும்மாதாங்கோ :) ...விட்டால் நியூயார்க் ஜார்ஜ்வாஸிங்டன் பாலம் upper level-க்கும் நம்மூர்காரர் பெயர்-அதான் அப்பர் என்ற திருநாவுக்கரசரின் பெயர் தான் வைத்துள்ளார்கள் என்பேனோ?
வகை:நகைச்சுவை
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, July 14, 2006
தமிழும் மேற்கத்திய ஆட்டோமொபைல்களும்
Posted by
PKP
at
7/14/2006 02:45:00 PM
Labels: Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment