ஆமாம்.கடைசியாக இது மைக்ரோசாப்டிலிருந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஆப்பிளின் ஐபாட்-டுக்கு போட்டியாக மைக்ரோசாப்டின் ஸியூன் வெளியாக உள்ளது.ஐபாட்டின் அதே ஒலி,ஒளி,விளையாட்டு செயல்பாட்டுகளுடன் இந்த கோடையில் அது வீதிக்கு வரலாம்.இன்னொரு war between Apple iPod and Microsoft Zune.ஐபாட் ஏற்கனவே சம்பாதித்துள்ள புகழ்,தரம் அதற்கு ப்ளஸ்.ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ். மைக்ரோசாப்டின் மார்கெட்டிங் தந்திரம் உலகறிந்தது.அதற்கு ஏற்கனவே Windows ,Macintosh war-ல் ஜெயித்த அனுபவம் இருக்கின்றது.மைக்ரோசாப்ட் எப்படி போட்டியில் குதிக்கப் போகின்றது?ஆப்பிள் அதை எப்படி சம்மாளிக்கப்போகின்றது என்பது எல்லாம் போகப்போகத் தெரியும்.
மைக்ரோசாப்டின் Zune குறித்த “Future of Entertainment" விளம்பரம் இங்கே.
ஒருவேளை iPod தமிழ் பெயரோ?.ஐபாட்-ஐபாடு-ஹை!பாடு- அது பாட்டுபாடுமே.:)
:Updated with Zune logo
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Saturday, July 22, 2006
மைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer?
Posted by
PKP
at
7/22/2006 05:01:00 PM
Labels: Gadget
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//ஐபாடின் விலை உயர்வு அதற்கு ஒரு மைனஸ்//
தரம்தானேங்க முக்கியம்.
ஐபாடை விட சிறப்பாக அதே சமயத்தில் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கலாம்.
அன்புடன்
தம்பி
ஹி ஹி....சூரியனைப் பார்த்து நாய் கொலச்சாமாதிரி இருக்கு...
பில்லு அன்னாத்தெ ஐ பா(ட்)டுக்கு போட்டி போடனும்னா....கிரியேடிவ், சோனி நிறுவனங்களுடனும் போட்டி போடவேண்டும்...
தம்பி -உங்கள் நிலைசரியே.அதே தரம் விலை குறைவென்றால் பிராண்ட் பார்க்காமல் யார்தான் வரவேற்கமாட்டார்?
வஜ்ரா ஷங்கர் - நீங்கள் சொல்வது ரொம்ப சரி.கடும் போட்டி இருக்கும் நிச்சயம்.
Thanks for comments.
எது எப்படியோ,
வியாபாரிகளின் போட்டி, வாடிகையாளர்களுக்கு நன்மை தான்.
Post a Comment