உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, March 22, 2006

இலவச நெட்2போன் கால்கள்

இந்த தளம் மூலமாக பெரும்பாலான நாடுகளுக்கு இலவசமாக இணையத்திலிருந்து தரைவழி,மொபைல் வழி போன்களுக்கு கால் பண்ணலாம்.முயற்சித்து பாருங்கள்.(Sorry.இந்தியா ஒரு exception)

http://www.voipstunt.com

updated:
இந்த சேவை பற்றிய நண்பர் இலவசக்கொத்தனாரின் கட்டுரை.கட்டாயம் படிக்க வேண்டியது
http://elavasam.blogspot.com/2006/03/voipstunt.html

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

பரஞ்சோதி said...

நன்றி கோபி,

உங்க மொபைல் எண் கொடுத்திருந்தால் நான் அழைத்திருப்பேனே :)

மற்ற நாடுகளில் வசிக்கும் நண்பர்களை இனிமேல் உறங்க விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துட்டேன். : )

இலவசக்கொத்தனார் said...

நான் உங்கள் கட்டுரைக்கான இணைப்பு கொடுக்க நினைத்தேன். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

மட்டுறுத்தல் இருக்கும் பொழுது, வேர்ட் வெரிபிகேஷன் எதற்கு? எடுத்து விடலாமே?

PKP said...

பரஞ்சோதி,இலவச கொத்தனார் கமென்ட்க்கு மிகவும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்