உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, March 24, 2006

வித்தியாசமான யாகூ மெஸஞ்சர்

வழக்கமாக மெஸஞ்சர் based chat செய்ய நீங்கள் யாகூ மெஸஞ்சரையோ இல்லை MSN மெஸஞ்சரையோ இல்லை பிற Messenger Software-ரையோ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install பண்ணி அப்புறமாகத்தான் chat செய்யமுடியும்.

இங்கே ஒரு இணைய தளம் அப்படியெல்லாம் செய்யாமல் எளிதாக சாட் செய்ய வழி காண்பிக்கிறது.அது எப்படி என முயன்றுதான் பாருங்களேன்.
(This Web based messenger support Yahoo,MSN,ICQ,AIM,Jabber,GTalk aswell)

http://www.meebo.com

Updated:நண்பர் vairam http://e-messenger.net -ரை பரிந்துரைத்திருக்கின்றார்.நன்றி.

வகை:தொழில் நுட்பம்
*****************************************************************************
பிரகாஸ் இங்கே என்னைப் போன்றவர்களை திட்டுகிறார் என நினைக்கிறேன். :) என்ன பண்ண பிரகாஸ்? ..சொல்ல வந்ததை சொல்ல முயற்சிக்கிறோமே ஒழிய நாங்கள் தமிழை வளர்க்க இலக்கியம் எழுதவில்லையே. கொஞ்சம் விட்டுத் தான் பிடியுங்களேன்.ப்ளீஸ்.
:)

http://icarus1972us.blogspot.com/2006/03/thanglish-blogs.html

டேக் இட் ஈஸி


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

சிந்தாமணி said...

அன்பு நண்பரே,
இலக்கியம் எழுதச் சொல்லவில்லை. வீட்டில் தமிழில் பேசும் அளவுக்கு முதலில் வந்தால் நல்லது. பிறகு மேம்படுத்திக்கொள்ளலாம்.
வருந்தவேண்டாம்.

Anonymous said...

Dear pkp,
Thank You very much for posting my email in the bolg. Unbelieeeeevable......... I got immidiate response from Kumudam and Anandha Vikatan. I think Indian companies should learn about the customer service and give importance to that like the abroad.

Once again hats of to you, other wise I would not have got my address updated in the subscription.


:-)

Thanks,
Karthik

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே,
புதிய தொழில்நுட்பத் தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி.
இயன்றால் இங்கு சென்று உதவுங்கள்.
http://njaanavelvi.blogspot.com/2006/03/blog-post_25.html

Anonymous said...

Another website http://e-messenger.net
for Yahoo, AOL, MSN (new beta also).

Vairam

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்