உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, February 24, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 4

அமெரிக்காவில் நுழைந்ததும் உங்கள் முதல் வேலை உங்களை SSN-Social Security Number-ல் பதிவு செய்வதாக இருக்க வேன்டும்.SSN-கிடைக்கும் வரை நீங்கள்எங்கும் வேலை செய்ய முடியாது.பொதுவாக ஒரு வாரம் கழித்து SSN-ல் பதிவு செய்வது நல்லது.அது SSN சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க உதவும்.
http://www.ssa.gov தளத்தில் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


Email PostDownload this post as PDF

Thursday, February 23, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 3

அமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்கிடக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.www.weather.com ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.


Email PostDownload this post as PDF

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 2

முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உஷாராய் இருக்க வேண்டும்.கொஞ்சம் அமெரிக்க டாலர் வைத்திருங்கள் எப்போதும் சில்லரையாக.அங்கே எதுவும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும்.விமான நிலையத்தில் trolley கூட.So strange.


Email PostDownload this post as PDF

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 1

முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.


Email PostDownload this post as PDF

மினி வெப் சைட் இலவசமாக உங்கள் கணிணியில்

IIS,Apache என்று குழப்பாமல் மிகச்சிறிய அமைப்புடன் மினி வெப் சைட் ஒன்று இலவசமாக உங்கள் கணிணியில் வேண்டுமா சோதனை முயற்சிக்காக?

How to have a mini web site running in my computer for free?

Download web server software from http://www.aprelium.com/abyssws/download.php for free and follow the instructions.

வகை:தொழில் நுட்பம்


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்