PrintScreen எனப்படும் "திரையைப் படமாக்கல்" அதாவது கணிணி மானிடர் திரையிலுள்ளதை அப்படியே படமாக்கி சேமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விண்டோவை மட்டும் படமாக்கி சேமிக்க இதோ ஒரு இலவச எளிய அருமையான மென்பொருள் உங்களுக்காக.இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.பிடிக்கப்பட்ட Screen Shot-டை நேரடியாக சேமிக்கலாம் இல்லை பிரிண்டருக்கு அனுப்பலாம் இல்லை நேரடியாக மின்னஞ்சலே செய்யலாம்.
http://www.gadwin.com/download/ps_setup.exe
அப்டேட்:
நண்பர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் இன்னொரு இதே பயன்பாட்டு மென்பொருள்.Looks like excellent.Give a try.
http://www.mirekw.com/winfreeware/mwsnap.html
வகை:தொழில் நுட்பம்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, May 02, 2006
எளிதாக கணிணி திரையை படமாக்க
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Try this - It has lot of options
http://www.mirekw.com/winfreeware/mwsnap.html
Thanks for the info Karthikeyan.Thats a cool one too.
--------------------------------
raviraj ஸார் இங்கே நல்லா ஒர்க் ஆகுதே.வைரஸ் ப்ராப்ளம் இருக்கிற மாதிரி தெரியலயே.May be Karthikeyan சொல்ற மென்பொருளை ட்ரை பண்ணி பாருங்கோ.
Thanks raviraj.
Post a Comment