தலைப்பு விநோதமாய் இருந்தாலும் இது ஒரு விதத்தில் சாத்தியமே.எப்படி?.உதாரணமாக ஒரு வலை தளம் அநேக content-களுடன் இருக்கிறதென வைத்துக்கொள்வோம்.ஆன்லைனிலேயே வலைமேய்வது content-களை படிப்பது சில சமயம் செலவு மிக்கதாக இருக்கலாம்.இதை தவிர்க்க இருக்கவே இருக்கிறது வலைதள ரிப்பர் எனப்படும் Web Site Rippers or We Site Copiers.இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் வலைதளத்தை முழுதாக உறிஞ்சி உங்கள் கணிணியில் வைத்துக்கொள்ளும்.அப்புறமாக நீங்கள் நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட படிக்க அது உதவும்.ஆன்லைனில் ரொம்ப படிப்பவர்களுக்கு இம்மென்பொருள் மிக்கவே உதவலாம்.
http://www.httrack.com/
Yes u can browse offline.நினைவிருக்கட்டும் இது ஒரு இலவச மென்பொருள்.
வகை:தொழில் நுட்பம்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, June 02, 2006
வலை இணைப்பின்றி வலைமேய
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
PHP-யில் அமைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களை மேற்கண்ட வெப் காப்பியர் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டால் பயன்கிடைக்குமா?.. போன்ற விஷயங்கள் விளக்கப்படவில்லை. வலைத்தளத்தை உறிஞ்சிய பிறகு, அவை செயல்படாமல் போனால், நேர விரயத்தை எண்ணி பயனர்கள் சலிப்படையக்கூடும் என்பதால் சொல்கிறேன்.
மற்றபடி உங்களின் சேவைக்கு நன்றி.
முஃப்தி,
அவர்கள் என்னமோ இது php-யிலும் வேலை செய்யும் என்கிறார்கள்.Check the following link.I guess we should give a try.
http://forum.httrack.com/readmsg/366/364/index.html
Thanks for leaving a comment.
Post a Comment