இப்போது 3D பார்வையில்- அதாங்க முப்பரிமாண பார்வையில்- போட்டோ வைத்துக்கொள்வது மிக எளிதாகிவிட்டது.தொடர்ச்சியாய் குறிப்பிட்ட பொருளை/நபரை சுற்றி வந்து உங்கள் டிஜிடல் கேமரா வழி சில படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.(பாய்ஸ் படத்தில் ஷங்கர் அந்த பாட்டுக்கு கதாநாயகன்,நாயகியை சுற்றி சுற்றி எடுப்பாரே,அப்படி).கீழ்கண்ட இணையதளம் போய் மிக எளிதாக ஆன்லைனில் அப்பொருளுக்கு/நபருக்கு 3D வியூ படம் உருவாக்குங்கள்.தனிப்பட்ட உபயோகத்துக்கு இச்சேவை இப்போது இலவசமாம்.முயற்சித்து பாருங்கள்.
Convert Digital Photos to 3D for Free
http://www.picturecloud.com
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, August 17, 2006
உங்கள் போட்டோக்களை இனி இலவசமாக 3D ஆக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தகவலுக்கு நன்றி...உபயோகமாக இருக்கும் என நினைகிறேன்..
வணக்கம்.
உன்களுடைய அனைத்துப் பதிவுகளுமே பயனுள்ளதாக இருக்கின்றன. எனக்கு tamil tech blog வரிசையில் நீங்கள் எனக்கு சீனியர். அண்மையில் என்னுடைய வலைப்பதிவை blogger beta விற்கு மாற்றினேன். அதன்பிறகு என்னுடைய வ.ப. தலைகீழாக மாறிவிட்டது. அதன்பிறகு அதை சரியாக மாற்றிவிட்டேன். ஆனால் திரட்டி (feed) ல் தவறு என்று தமிழ்மணத்தில் வெளியிட வரும்போது உங்கள் திரட்டியில்
(http://tamilbasic.blogspot.com/atom.xml) பிழை இருக்கிறது என்று சொல்கிறது. நீங்களும் அதை தமிழ்மணத்தில் கொடுத்துப் பாருங்கள். ஆனால் beta மாறியவுடன் உள்ள திரட்டியின் வடிவத்திற்கும் அதற்கு முன் உள்ள வடிவத்திற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் இன்னும் beta மாறாதது உங்களுடைய திரட்டியை வைத்தே தெரிகிறது. உதவி செய்யுங்கள்.
----
ஆல்பர்ட்.
ungal blogirkkana link i en blogil ungal anumadhiyodu kodukurane..thodarndhu eludhungal..nan ungalai thodardhu padithu varugirane
நன்றி மனதின் ஓசை அவர்களே!!
ஆல்பர்ட்- உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இன்னும் நான் பீட்டாவை முயலவில்லை.முயன்று பார்க்கிறேன்.தகவலுக்கு நன்றி.உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன.
கார்த்திக் பிரபு-நோ ப்ராப்ளம். :)
பின்னூட்டத்திற்கு நன்றி.உங்களைப் போன்றோரின் ஆர்வம் தான் எழுத மேலும் மேலும் தூண்டுகிறது.
Post a Comment