முந்தைய நமது ”(தபால்) தலை சிறந்த சில” என்ற தலைப்பில் வழங்கிய தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள் விடுபட்டிருப்பதாக சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். “நல்ல தொகுப்பு. அறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை கிடைக்கவில்லையா?” “நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அஞ்சல் தலை என் நண்பரிடம் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் எப்படி சேர்ப்பது.” என சிலர் கேட்டிருந்தார்கள். இதையெல்லாம் படித்தாரோ என்னவோ யாரோ ஒரு நண்பர் அங்கே விடுபட்டிருந்த சில அஞ்சல் தலைகளையெல்லாம் தொகுத்து இங்கே நமக்கு அனுப்பியிருந்தார். அந்த நண்பருக்கு நம் நன்றிகள்.
படத்தை சொடுக்கி பெரிதுபடுத்தி பார்க்கலாம்.
நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில் |
2 comments:
திருவள்ளுவர், பெரியார், காமராஜ் வரிசையில் மாறன்,ஜெமினி மற்றும் பலர் இருப்பது சற்றே நெருடல்.
Thank you so much.
Post a Comment