அமெரிக்காவில் இப்போது அனைவரும் Tax return file பண்ணும் நேரம் இது.ஒரு வருட கணக்கை பைசல் பண்ணுவார்கள்.வருடம் முழுவது உங்கள் சம்பளத்தின் income tax-ஐ (Federal and State)பிடித்து வைத்துவிடுவார்கள்.வருட முடிவில் W2FORM உதவிஉடன் உங்கள் கணக்கை ஒப்புவிக்கும் போது (ie tax return filing) IRS (Internal revenue service) அதை சரிபார்த்து அதிகமாய் உங்கள் சம்பளத்தில்(Income)tax பிடித்திருந்தால் மிச்ச மீதியை திருப்பி அனுப்பி கொடுத்து விடுவார்கள்.இப்போது இதை paper மூலமாகவும் அனுப்பலாம் இல்லை online வழியாகவும் efile பண்ணலாம். For a rough calculation use this 2006 withholding calculatorhttp://www.irs.gov/individuals/page/0,,id=14806,00.html
உண்மையிலேயே efile செய்ய இங்கிருந்து ஒரு பார்ட்னரை தெரிந்தெடுங்கள்.
http://www.irs.gov/efile/lists/0,,id=101223,00.html
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, February 27, 2006
அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 8
Posted by
PKP
at
2/27/2006 10:05:00 PM
Labels: America
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment