சென்னையில் தன் தொழிற்சாலையை நிறுவி Accent Santro Sonata போன்ற கார்களால் நம்மூர்களை நிரப்பிக்கொண்டிருக்கும் ஹூண்டாய்-Hyundai Motor Company-நிறுவனம் அடிப்படையில் தென்கொரியாவை சேர்ந்தது.சங் ஜு யங் (Chung Ju-yung) என்பவரால் 1947-ல் தொடக்கப்ப்ட்டு பிற்பாடு அநேகமாறுதல்களுக்குட்பட்டு பிறகு இந்நிலையை அடைந்துள்ளது.இவர்களின் official slogan "Drive your way" என்பதாகும்.லோகோ சரிந்த நிலையில் ஸ்டைலான 'H' .அதை கூர்ந்து கவனித்தால் இருவர் கைகுலுக்குவது போல் தோன்றும்.அதாவது இந்நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவை அது குறிக்கிறதாம்.ஹூண்டாயின் தலைமையகம் சீயோலில் உள்ளது.( Yangjae suburb of Seoul )
பின்குறிப்பு:
Hyundai (கொரிய மொழியில் "நவீன" என பொருள்) என்பதன் சரியான உச்சரிப்பு ஹூண்டாய் அல்ல ஹையூண்டே - Hyeondae என்பதுதானாம்..
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, April 07, 2006
லோகோ ரகசியம் - ஹூண்டாய்
Posted by
PKP
at
4/07/2006 07:34:00 PM
Labels: Logo Secret
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஹண்டே என்று உச்சரிப்பார்கள் என கேள்வி!
I thought they just combined the 'H' from Honda and the 'oval' from the toyota!
.:dYNo:.
தகவலுக்கு நன்றி ஸ்ருசல்.நம்மூரில் கூட ஹோண்டா என்பதற்கு ஹாண்டா தான் சரியான உச்சரிப்பு போல.
.:dYNo:.
Thats good guess.We never know. :)
Post a Comment