உங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்பாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா?.எளிது அது இப்போது.நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்) பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.
இந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் "பொன்விழி" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.
PonVizhi Product Page
http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
PonVizhi Direct Download Link
http://www.ildc.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip
Another Tamil OCR
http://sourceforge.net/projects/gtamilocr/
Free Tamil OCR Optical Character Recognition Paper printout Scan Computer Image Picture to text file conversion
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, November 27, 2006
தமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு
Posted by
PKP
at
11/27/2006 03:44:00 PM
Labels: Tamil
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நான் வெகு நாட்களுக்கு முன்பு இதை முயற்சி செய்தேன். எவ்வளவோ முயற்சித்தும் ஒத்து வரவில்லை. BMPலிருந்து எழுத்துருவுக்கு மாறும்போது 70% எழுத்துக்கள் சொதப்புகின்றன. கிட்டத்தட்ட 130 தமிழ் எழுத்துருக்கள் இதற்காக என் கணிணியில் இறக்கம் செய்தேன்.
ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன். நன்றி.
மிஸ்டர் கே.பி! பயனுள்ள மென்பொருள். தகவலுக்கு நன்றி!
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்!
முகமூடி!
கடுமையாய் முயன்றிருக்கிறீர்கள்.:)சிலருக்கு ஓரளவு நன்றாய் வேலை செய்வதாய் கேட்டிருக்கிறேன்.தகவலுக்கும், தங்கள் வருகைக்கும் நன்றி.
சுப்பையா சார்,
நன்றி!நன்றி!!
வருகைக்கு நன்றி.
Post a Comment