பெருசுகள் இரண்டு மார்கெட்டில் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் சுவாரஸ்யமே தனி தான். கோக்கும் பெப்ஸியும் மாறி மாறி விளம்பரங்களில் அடித்துக் கொள்வார்கள். அப்படியே சன்னும்,விஜய்யும் கலக்கப்போவது பெட்டரா இல்ல அசத்தபோவது பெட்டரானு போட்டி போடுவார்கள். மலரா கரனானு தமிழகத்தில் இதழ்களிடையேயும் போட்டி. இங்கு பாருங்கள் கூரியரில் கொடிகட்டி பறக்கும் ஃபெடக்ஸ் மற்றும் யூ.பி.எஸ்ஸின் Photo போட்டி.
யூ.பி.எஸ்ஸையே நாங்கள் தான் டெலிவர் செய்கிறோமென இங்கே Fedex படம் காட்ட
(Click the pictures to enlarge)
UPS-ன் பதிலடி இங்கே
ஊப்ஸ்...
உங்கள் பார்வைக்கு மேலும் சில விளம்பர போட்டிகள் இங்கே
BMW Audi Subaru இவர்களின் விளம்பர சண்டை
King Fisher AirDeccan GoAir சபாஷ் சரியான போட்டி கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தின் முதல் பகுதி "பழைய ஏற்பாடு" தமிழில் மென்புத்தகம் Christians Holy book Bible "Old Testment" Tamil ebook Download. Right click and Save.http://static.scribd.com/docs/bsp34xlq7uu3m.pdf
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, November 08, 2007
"போட்டோ" போட்டி
Posted by
PKP
at
11/08/2007 01:47:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment