படம்:ரெண்டு (2006)
இசை:இமாம்
நடிப்பு:மாதவன்,ரீமாசென்,அனுஷ்கா,வடிவேலு,பாக்யராஜ்
இயக்கம்:சுந்தர்.சி
இயற்றியவர்: பா.விஜயன்
பாடியவர்: கே.ஜே. ரஞ்சித்
யாரோ எவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரியவில்லை
ஏதோ செய்தாள் என அறியவில்லை
நானும் நானாய் இன்று இல்லை இல்லை
என்னை என்ன செய்தாய் என்ன செய்தாய்
ஏணிப்படி ஆகி விட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்
ஏணிப்படி ஏறி விட்டேன்
நகம் நறுக்க சென்று விரலை நறுக்கிக் கொண்டேன்
முகம் துடைக்க வந்து முதுகு துடைத்துக் கொண்டேன்
இன்னும் என்ன என்ன செய்வாயோ (யாரோ)
மின்சாரம் ரோஜாப்பூ தீ சுவாலை கார் மேகம்
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்
விஞ்ஞானம் மெய்ஞானம் மேல் வானம் கீழ்வானம்
எல்லாமே ஒன்றின கண் கண்டேன்
ஆஹஹ பூ மரமோ தேன் குளமோ
சிற்றின்பமோ பேரின்பமோ
சத்தியமா சத்தியமா நீ பெண்ணா இல்லையா
நிச்சயமா நிச்சயமா நீ இன்பத் தொல்லையா (யாரோ)
அசையாத மலை செய்து மலை எங்கும் சிலை செய்து
என் முன்னே பெண்ணாகி வந்ததோ
தங்கத்தில் தூண் செய்து தூணுக்கு துணி நெய்து
பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ
அங்கங்கே ஹே மெல்லினம் ஹே
அழகுக்கு ஹே உயிர் சின்னமோ
எத்தனையோ எத்தனையோ நான் சொல்ல வந்தது
இத்தனை தான் இத்தனை தான் என் கண்கள் கண்டது (யாரோ)
Watch Rendu Video Songs Here
Watch Rendu Movie Here
Download Rendu MP3 Songs Here
Yaaro Evalo entru theriyavillai Yaro Yaaroo Evaoo Imann Madhavan Reema Sen Anushka Vadivelu Ranjith Mathavan Rendu Rentu Lyrics
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, December 18, 2006
யாரோ எவளோ - Rendu - Lyrics
Posted by
PKP
at
12/18/2006 04:00:00 PM
Labels: Tamil Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment