உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, December 22, 2006

சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்

Chennai Google Map

எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.கூகுள் இப்போது இந்தியாவின் மேப் (India Map) போடுவதில் தீவிரமாய் இருப்பது போல் தெரிகின்றது.இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களின் தெரு அளாவிலான மேப்புகளும் சிறு நகரங்களின் தேசிய நெடுஞ்சாலை அளவிலான மேப்புகளும் தயாராக ஆன்லைனில் உள்ளன.குறிப்பாக சென்னை வாசிகளுக்கும் அங்கு வருபவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.T nagar Pothys வரைக்கும் மேப்பில் பார்க்க முடிகிறது என்றால் பாருங்களேன்.சீக்கிரமாகவே டிரைவிங் டைரக்சன் (driving directions ) கொடுத்தாலும் கொடுப்பார்கள்.Great holidays gift from Google. :)

கீழே சொடுக்கி நகர வரைபடங்களை பாருங்கள்.

Chennai
Bangalore
Hyderabad
Pune
Trivandrum
Delhi
Agra
Kolkotta
Mumbai


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

Boston Bala said...

நன்றி பிகேபி. பயனுள்ள சுட்டி

PKP said...

You are welcome bala!!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்