DownLoad Portable FireFox here
DownLoad Portable Thunderbird here
இப்போதெல்லாம் Portable Applications எனப்படும் கையக மென்பொருள் பொட்டலங்களுக்கு மாபெரும் வரவேற்பு. மொத்த Firefox-ஐயும் அல்லது மொத்த Microsoft Office-ஐயும் அல்லது இது போன்ற ஒரு குறிப்பிட்ட மென்பொருளை மொத்தமாய் உங்கள் USB/Flash/Pen drive-ல் வைத்து கொள்ளலாம்.அவசரத்துக்கு உங்கள் அபிமான Firefox-ஐ உங்கள் நண்பர் கணிணியிலிருந்து ஓட்ட வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நண்பரோ Internet Explorer அபிமானி.இது போன்ற நேரங்களில் உங்கள் நண்பரின் கணிணியை சிறிதும் குலைக்காதவாறு உங்கள் கீசெயினிலுள்ள USB drive வழி அதில் ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் Portable Firefox-ஐ ஓட்டலாம்.நிறுவ தேவை இல்லை.நண்பர் கணிணியின் DLL-களோ அல்லது Registry-யோ சிறிதும் குலைக்கப்படுவதில்லை.கூடவே உங்கள் செயல்களும் பரிமாறும் தகவல்களும் இன்னும் பாதுகாப்பாகின்றன.இவை தான் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள்.இதுபோல தினம் தினம் புது புது அப்ளிகேஷன்கள் போர்ட்டபிள் அப்ளிகேஷன்களாக மாறி வருகின்றன.சொல்லப்போனால் ஒரு சிறு USB drive-ஐ ஏழைகளின் Laptop என்றாக்கலாம்.
DownLoad Portable OpenOffice here
DownLoad Portable PDF Reader here
DownLoad Portable AntiVirus Software here
மேலும் இது போல் நீளும் வரிசை
7-Zip Portable, AbiWord Portable, Audacity Portable, ClamWin Portable, FileZilla Portable, GIMP Portable, Miranda IM Portable, Nvu Portable, OpenOffice.org Portable, Sudoku Portable, Sunbird Portable, VLC Media Player Portable,GAIM Portable
Download Page
http://portableapps.com/apps
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, February 20, 2007
போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா
Posted by
PKP
at
2/20/2007 03:48:00 PM
Labels: Software
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment