திரைப்படம் : போக்கிரி (2006)
இசை : மணி சர்மா
இயக்கம் : பிரபு தேவா
பாடியவர்கள் : ரஞ்சித்,ஸ்வேதா
நடிப்பு : விஜய்,அஸின்
வரிகள்:
ஆண்
நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்
மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்
நீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ்
உன் தமிழ் என் தமிழ் கூAஆஐடு தமிழ்
அன்பெனும் இதழின் சினங்கள் எல்லாம்
பிள்ளைத்தமிழே பிள்ளைத்தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத்தமிழே சங்கத்தமிழே
பெண்
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்
தப்பாது சேர்ந்த பின் தமிழோடு தான் நாடு தமிழ்
ஆண்
உனை வாசித்தேன் நேசித்தேன்
சுவாசித்தேன் யாசித்தேன் உன் ஒற்றை விழி பார்வையில்
நான் கற்றுக் கொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒடிப் புன்னகை அதில் ஒட்டிக் கொண்டேன் தமிழ்
உன் வயசின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ தமிழ் நான் தமிழ் கூAஆஐடு தமிழ்
பெண்
என் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னத்தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே
ஆண்
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்
உனை சந்தித்தேன் தித்தித்தேன்
ஜீவித்தேன் உயிர் தீயிட்டேன்
கண் கண்ணும் ஒட்டிக் கொண்ட பின்
பிற விண்ணும் மண்ணும் தமிழ்
மெய்மெய்யும் சேர்ந்த புன்னகையே
அதன் மையல் கொள்ளும் தமிழ் புதையுற்றால் இந்த தமிழ்
உயிர் கற்றால் இந்த தமிழ்
பண் தமிழ் பைந்தமிழ் கூAஆஐடு தமிழ் (நீ)
ஆண்
நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெக்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
அன்பெனும் இதழ்களின் சினுங்கள் எல்லாம்
பிள்ளைத்தமிழே பிள்ளைத் தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத் தமிழே சங்கத் தமிழே
பெண்
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்
தப்பாது சேர்ந்தபின் தமிழோடுதான் நாடு தமிழ்
ஆண்
உனை வாசித்தேன் நேசித்தேன்
சுவாசித்தேன் யாசித்தேன்
பெண்
உன் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னித்தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே
ஆண்
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்
உனை சந்தித்தேன் தித்தித்தேன்
ஜூவித்தேன் உயிர் தீயிட்டேன்.
ஆண்
யுத்தமே....... மே
நானன நானன நைனா ............ காத்து அவன் சாத்து
சும்மா பட்ட பட்ட கௌப்புது பாட்டு
காத்து புயல் காத்து சோப்மாரே ......... சோப்மாரே.......
Watch Pokiri Video Songs Here
Pokkiri Movie
Tamil Movie Pokkiri lyrics Asin, Vijay Prabhu Deva Mani Sharma Ramesh Babu
Prakash Raj, Vadivelu Ranjith, Swetha Remix Yuthamae Theme Music Yuthamae Theme
Music
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, February 14, 2007
நீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics
Posted by
PKP
at
2/14/2007 06:38:00 PM
Labels: Tamil Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment