ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு டாலர்கள் விலை இருக்கிறது என்கிறார்கள்.உள்வரும் இணைய சுட்டிகள் டிராபிக்குகள் இன்னும் பிறவற்றை கணக்கிட்டு ஒவ்வொரு வலைப்பூக்கும் ஒரு விலை மதிப்பு அளிக்கிறார்கள்.அந்தப்படி தமிழின் டாப் இட்லிவடை வலைப்பூவின் மதிப்பை சோதிட்டதில்
$26,533.38 அதாவது ஏறக்குறைய 12 லட்சம் ரூபாய் வருகிறது.(இட்லிவடையார் மன்னிப்பாராக).
ஆர்வமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி உங்கள் வலைப்பூவின் விலை மதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம்.இட்லிவடையை முந்துவோர் யாராவது இருந்தால் தகவல் சொல்லுங்கள்.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Whats your blog worth" கீழே சொடுக்குங்கள்
How Much Is My Blog Worth?
அதிகம் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்
More readings
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, January 10, 2007
ரூ12 லட்சம் மதிப்புள்ள இட்லிவடை வலைப்பூ
Posted by
PKP
at
1/10/2007 09:43:00 AM
Labels: Blogs
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
gilli.in adhikam !
first unga random pictures edunga! naanga unga post padikkiratha venama...
aiyyo namitha...swabba..ippove kanna kattuthe!
nirka
dubukku.blogspot.com idlyvadai vida athigamngoo
அந்தக் கதை எல்லாம் இருக்கட்டும். அந்த விலைக்கு இட்லிவடை வித்தா வாங்க எவன் இருக்கான்? அதை முதலில் சொல்லு மாமே!
துளசி அக்கா - $30,485.16.
thulasidhalam.blogspot.com
enaku 0 dollars nu varudhu ..:(
dubukku.blogspot.com, is worth $28,791.54
இணைய நாடோடி சார்!
கில்லி வலைப்பூ திரட்டி,வலைப்பூவல்ல.அல்லவா?
அனானி சார்,தமிழ்மணம் சமீபத்தில் ஒரு பெரிய தொகைக்கு விலை போனதை மறந்துவிடக்கூடாதே.
இவைகள் ஆங்கில வலைபூக்களெனில் பணம் குவிப்பதில் நிச்சயம் அய்யமில்லை.எங்களுக்கும் காலம்வருமென தமிழ்வலைப்பூக்கள்
உருமீன் கொக்காயிருக்கலாம்.
கார்த்திக் பிரபு சார் wait and see :)
ஆக இட்லிவடை,டுபுக்கெல்லாம் முந்தி ,துளசிதளம் தான் அதிகம் போலும்.
வருகை தந்து பின்னூட்டமிட்ட இணைய நாடோடி,பொன்ஸ்,கார்த்திக் பிரபு,பிரதீப் மற்றும் அனைத்து முகம்காட்டா நண்பர்களுக்கும் நன்றி.நன்றி.நன்றி
thamizmanam.com, is worth $202,669.86
Post a Comment