Very Thin Car - இதை எப்படி தமிழில் சொல்வது.மிக தட்டையான கார் என்றா? அல்லது மிக சன்னமான வாகனம் என்றா? அல்லது மிக மெல்லிதான கார் என்றா? இல்லை மிக சப்பையான கார் என்றா? :)
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, January 03, 2007
மிக தட்டையான கார்
Posted by
PKP
at
1/03/2007 10:13:00 AM
Labels: Pictures
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கார் நல்லா தான் இருக்கு. லாரிக்கு கீழ ஓட்டி RISK எடுக்காதீங்க.
சரி RISKகுக்கு தமிழ்ல என்ன? யாராவது சொல்லுங்களேன்.
//சரி RISKகுக்கு தமிழ்ல என்ன? யாராவது சொல்லுங்களேன். //
விஷப் பரீட்சை
எனக்கென்னவோ இந்த காரை கார் ரேஸ் போகும் ரோடில் மட்டும் தான் ஓட்டமுடியும் என்று தோனுகிறது.பாடிக்கும் ரோடுக்கும் உள்ள கேப் மிக சிறியதாக உள்ளது.
தியாகராஜன் சார்,நீங்க கேட்ட கேள்வி சூப்பர்ப் கேள்வி.ஆனா காழியன் சார் கலக்கலா பதில் சொல்லியிருக்கீங்க.
மிக்க நன்றி.
வடுவூர் குமார்-மிக்க நன்றி
Post a Comment