அவ்ளோ பெரிசு அப்போ
மேலே படத்தில் நீங்கள் பார்ப்பது 1956-ல் IBM நிறுவனம் வெளியிட்ட உலகின் முதன் முதல் ஹார்ட் டிஸ்க் கொண்ட கணிணியான 305 RAMAC-யின் ஹார்ட் டிஸ்க்.ஆமாம் அக்காலத்திய அவ்ளோ பெரிய ஹார்ட் டிஸ்க்.பருமன் மட்டுமே அவ்ளோ பெரிது.ஏறக்குறைய ஒரு டன்.உண்மையில் அதன் நினைவு கொள்ளவு வெறும் 5MB-யே.
இவ்ளோ சிறிசு இப்போ
கீழே படத்தில் நீங்கள் பார்ப்பது இன்றைய கின்னஸ் ரெக்கார்ட் உலகின் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க் .85 அங்குலத்தில் தபால் தலை அளவில் 4GB நினைவு கொள்ளவுடனான இது 2005-ல் ஜப்பானை சேர்ந்த டொஷிபா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
Word's first hard disk drive and world's smallest Hard disk drive
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, January 24, 2007
எப்படி இருந்த நான்...
Posted by
PKP
at
1/24/2007 04:30:00 PM
Labels: Hardware
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொஞ்ச நாள் போனா சட்டை பொத்தான் அளவுக்கு வந்திடும்.
அப்புறம் என்ன ஒவ்வொரு பொத்தானிலும் 4GB வைத்துக்கொள்ளலாம்.
:-))
நீங்கள் சொல்வதும் சரி தான்.
:)
Post a Comment