உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, January 06, 2007

கிழக்கு கடற்கரை சாலை ECR KanchaPennae Lyricsதிரைப்படம்:கிழக்கு கடற்கரை சாலை (2006)
இயற்றியவர்:ராஜுமுருகன்
பாடியவர்கள்:வீரமணி, பல்லவி
இயக்கம்:SS ஸ்டான்லி
இசை:ஜே பால்
நடிப்பு:ஸ்ரீகாந்த்,பாவனா

ஆண்
கஞ்சப்பெண்ணே கஞ்சப் பெண்ணே
இத்தனை கஞசம் கூடாதடி
கண்களில் இச்சை போதாதடி
கெஞ்சிக் கெஞ்சித் தவித்தேனடி
கொஞ்சிக் கொஞ்சி உனை ரசிப்பேனடி
சொல்லடி கற்பமான காதலி

பெண்
காதல் கண்ணா காதல் கண்ணா
இப்படி அலையக் கூடாதா செப்படி வித்தைகள் ஆகாதடா
விட்டு விட்டு காச்சல் வரும் தொட்டுத் தொட்டு நீ செய்வதும்
தீமைய இது இக்காதடா (கஞ்ச)

ஆண்
அழகிய திமிரே ஒடாதே இனியும் புதிர்கள் போடாதே

பெண்
நினைக்கிற திருடா அழைக்காதே
இரவும் பகலும் குழப்பாதே

ஆண்
நீ முதல் வார்த்தை மறந்த பாடலா
கடைசி பக்கம் கிழிந்த நாவலா

பெண்
ஏ பாதியில் உறங்கிய கதைகளா
நீ பரிட்சையில் மறந்திடும் விடைகளா

ஆண்
எடுப்பதற்குள் நின்ற தொலைப் பேசியா
நீ எப்போதும் பயமுருத்தும் விலைவாசியா

பெண்
நினைவில் அட அடம்பிடிக்கும் முகம் நீயா
கிடைக்காமல் அலைய விடும் முகவரியா

ஆண்
இதுவரை மனப்பாடம் ஆகாத திருக்குறள் நீயா

பெண்
அடிக்கடி மறந்தே நான் தேடிடும்
ஒரு பொருள் நீயா நீயா (கஞ்ச)

ஆண்
சிக்கென நிலவே ஒழியாதே
சுடிதார் புதையலை மறைக்காதே

பெண்
கவிதை முரடா குடையாதே
கதவினை உடைத்து நுழையாதே

ஆண்
நீ சென்னையில் கோடைக்காலமா
நகரப் பெண்கள் போடும் கோலமா

பெண்
பண்டிகைப் பொழுதின் துணிக்கடையா
நீ காணும் காதலின் கடற்கரையா

ஆண்
ரசிப்பதற்குள் விலகும் ரயில் காட்சியா
நீ புரியதா மொழிப்படத்தின் பகல் காட்சியா

பெண்
மாலையினில் வளர்ந்துவிடும் நிழல் நீயா
வேலையில்லா பொழுதுகளின் பகல்கள் நீயா

ஆண்
ஒருமுறை வாழ்விலே வரும் ஜனனம் நீயா

பெண் தினம் தினம் தொரியாமல் சொல்லும்
ஜனகன மன நீயா (கஞ்ச)

ஆண்
நித்தம் நித்தம் செத்தேனடி புன்னகை மருந்து பத்தாதடி
சொல்லடி கற்பமான காதலி (காதல்)

பெண்
ஐயய்யய்யோ நான் சொல்வதும்
அத்துமீறி அதை நீ செய்வதும்
ஏனடா கொல்கிறாய் காதலா ஆ...... (கஞ்ச)

Download Kizhakku Kadarkarai Salai MP3 Songs here

Kizhakku Kadarkarai Saalai Bhavana, Srikanth Stanley SS Paul Jacob Salai
Anthanan SS Pallavi, Veeramani Kanjapennae KILAKKU KADARKKARAI SAALAI Baavana Viramony, Pallavy Kancha Pennae East Coast Road ECR


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்