திரைப்படம்:கிழக்கு கடற்கரை சாலை (2006)
இயற்றியவர்:ராஜுமுருகன்
பாடியவர்:ஜெய்தேவ்
இயக்கம்:SS ஸ்டான்லி
இசை:ஜே பால்
நடிப்பு:ஸ்ரீகாந்த்,பாவனா
வரிகள்
ஆண்
ஏனோ இது ஏனோ எதையைப் பிரிந்தேனோ
உனக்காக பிறந்தேனோ எதற்காகப் பிரிந்தேனோ
இனி நானும் சிரிப்பேனோ உயிர் தாங்கி பிறப்பேனோ
என் விழியின் வழியே உயிரும் கரையுதே
விழும் துளியில் தெரியும் முகமும் நீ தானே
ஏனோ இது ஏனோ ஓ ......... (ஏனோ)
பழகி நடந்த சாலையில் மரங்கள் சிலுவை ஆகுதே
வலியில் கால்கள் அழுகுதே கொலுசு மணிகள் அறியுமா
மலரும் முன்பே உதிர்வது
எப்போது காதலின் பூச்செடி நானடியே (ஏனோ)
Download Kizhakku Kadarkarai Salai MP3 Songs here
Yaeno Idhu Yaeno Ennao Ithu Ennao eno ethu Jaydev Kizhakku Kadarkarai Saalai Bhavana, Srikanth Stanley SS Paul Jacob Salai Anthanan SS KILAKKU KADARKKARAI SAALAI Baavana East Coast Road ECR Tamil Song Lyrics
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Sunday, January 07, 2007
Eno Ithu Eano கிழக்கு கடற்கரை சாலை Lyrics
Posted by
PKP
at
1/07/2007 09:41:00 AM
Labels: Tamil Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment