உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, January 12, 2007

மினி கூகிள் - கூகிளின் வெவ்வேறு சாயல்கள்

மினிகூகிள்-அவ்ளோ பெரிய கூகிளின் முழு முகப்பு பக்கமும் எரிச்சலைத் தருகின்றதா?.இந்த மினி கூகிளை முயன்று பாருங்கள்.
http://www.google.com/ie_rsearch.html
அழகாய் ட்ரிம் பண்ணப்பட்ட ரிசல்ட்களின் வரிசைக்கு இந்த தேடியை முயன்று பாருங்கள்
http://www.google.com/ie

மொபைல் போன்களுக்கான குறு கூகிள் தேடி இங்கே
http://www.google.com/xhtml

மைக்ரோசாப்ட் சம்பந்த பட்ட விசயங்களை தேடுவதற்காகவே ஒரு விஷேசித்த கூகிள் இங்கே
http://www.google.com/microsoft.html
லினக்ஸ் சம்பந்த பட்ட விசயங்களை தேடுவதற்காகவே ஒரு விஷேசித்த கூகிள் இங்கே
http://www.google.com/linux
XUL நுட்பம் கலந்த கூகிள் தேடி இங்கே (Only for Firefox,Mozilla tc)
http://www.google.com/mozilla/google.xul

Official Google Mini Search Gadget இங்கே http://www.google.com/ig/directory?url=http://www.google.com/ig/modules/ajaxsearch.xml


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்