அநேக நாட்களுக்கு முன்பு உங்கள் கணிணியில் நிறுவப்பட்ட ஒரு மைக்ரோசாப்ட் மென்பொருளின் Product Serial Key-யை மறந்துவிடல் அத்தனை அபூர்வ காரியமில்லை.காகிதம் ஒன்றில் குறித்து வைத்திருந்தால் அதிஷ்டம் அல்லது அந்த Product-ன் காகித கவர் பத்திரமாயிருக்க வேண்டும்.பொதுவாக அந்த காகித கவரில் CD Key number-அச்சாகியிருக்கும்.
அதுவும் இல்லையா இதோ ஒரு இலவச மென்பொருள்.இப்போதே இறக்கம் செய்து ஓட்டி உங்கள் கணிணியிலுள்ள மைக்ரோசாப்ட் மென்பொருள் அனைத்தின் Product Serial Key களையும் எழுதி எங்காவது பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள்.எப்போதாவது உதவும்.Internet Explorer,Microsoft Office, Microsoft Office Project,Microsoft Windows XP, Microsoft Office Visio etc போன்ற சாப்ட்வேர் கீ-களை registry-யை தேடி இது காட்டுகிறது.
Product Page
http://www.skaro.net/cd-keyreader/index.html
Direct Download Link
http://www.skaro.net/cgi-bin/counters/unicounter.pl?name=keyreader_dl&deliver=http://www.skaro.net/cd-keyreader/cd-keyreader.exe
சம்பந்தப் பட்ட இன்னொறு பதிவு
http://pkp.blogspot.com/2006/04/blog-post_114502661909957881.html
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, January 15, 2007
CD Key ரீடர்
Posted by
PKP
at
1/15/2007 11:48:00 AM
Labels: Freewares
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thanks, nice application.
Post a Comment